ஏசாயா 23

Isaiah 23:8 in Tamil

தமிழ்

ஏசாயா 23:8
கிரீடம் தரிப்பிக்கும் தீருக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.

Tamil Indian Revised Version
கிரீடம் அணிவிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வியாபாரிகள் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.

Tamil Easy Reading Version
தீரு நகரம் பல தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. அந்நகர வணிகர்கள் இளவரசர்களைப் போன்றிருக்கின்றனர். அதன் வியாபாரிகள் எங்கும் மதிப்பு பெறுகிறார்கள். எனவே யார் தீருவுக்கு எதிராக திட்டங்கள் தீட்டினார்கள்?

Thiru Viviliam
⁽அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும்␢ இளவரசர்களைப் போன்ற␢ வணிகரைக் கொண்டதும்,␢ உலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப்␢ பெற்றிருந்ததுமான தீருக்கு எதிராக␢ இதைத் திட்டமிட்டது யார்?⁾

Roman Transliteration
Kireedam tharippikkum theerukku virothamaaka ithai yosiththuth theermaaniththavar yaar? Athin varththakar pirapukkalum, athin viyaapaarikal poomiyin kanavaankalumaamae.

Isaiah 23:8 in Other Translations

King James Version (KJV)
Who hath taken this counsel against Tyre, the crowning city, whose merchants are princes, whose traffickers are the honourable of the earth?

American Standard Version (ASV)
Who hath purposed this against Tyre, the bestower of crowns, whose merchants are princes, whose traffickers are the honorable of the earth?

Bible in Basic English (BBE)
By whom was this purposed against Tyre, the crowning town, whose traders are chiefs, whose business men are honoured in the land?

Darby English Bible (DBY)
Who hath purposed this against Tyre, the distributor of crowns, whose merchants were princes, whose dealers were the honourable of the earth?

World English Bible (WEB)
Who has purposed this against Tyre, the giver of crowns, whose merchants are princes, whose traffickers are the honorable of the earth?

Young's Literal Translation (YLT)
Who hath counselled this against Tyre, The crowning one, whose traders `are' princes, Her merchants the honoured of earth?'

ஏசாயா Isaiah 23:8

கிரீடம் தரிப்பிக்கும் தீருக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.

Who hath taken this counsel against Tyre, the crowning city, whose merchants are princes, whose traffickers are the honourable of the earth?

Who מִ֚י mee
hath taken this counsel יָעַ֣ץ yāʿaṣ ya-ATS
זֹ֔את zōt zote
against עַל ʿal al
Tyre, צֹ֖ר ṣōr tsore
the crowning הַמַּֽעֲטִירָ֑ה ʿāṭar ah-TAHR
whose אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
merchants סֹחֲרֶ֙יהָ֙ sāḥar sa-HAHR
princes, שָׂרִ֔ים śar sahr
whose traffickers כִּנְעָנֶ֖יהָ kĕnaʿanî keh-na-ah-NEE
the honourable נִכְבַּדֵּי kābad ka-VAHD
of the earth? אָֽרֶץ׃ ʾereṣ eh-RETS



Read Full Chapter : Isaiah 23