ஏசாயா 22

Isaiah 22:14 in Tamil

தமிழ்

ஏசாயா 22:14
மெய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறாரென்பது என் செவி கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
மெய்யாகவே நீங்கள் சாகும்வரை இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறாரென்பது என் காது கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னிடம் இவற்றையெல்லாம் சொன்னார். இவற்றை நான் என் காதுகளால் கேட்டேன். “நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். குற்றம் மன்னிக்கப்படுவதற்கு முன்னால் நீங்கள் மரித்துப் போவீர்கள் என்று நான் உறுதிபடக் கூறுகிறேன்!” சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

Thiru Viviliam
⁽படைகளின் ஆண்டவர்␢ நான் என் காதால் கேட்குமாறு␢ வெளிப்படுத்தியது: “நீங்கள் சாகும்வரை␢ இத் தீச்செயலின் கறை␢ கழுவப்படவேமாட்டாது,” என்கிறார்␢ என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.⁾

Roman Transliteration
Meyyaakavae neengal saakumattum intha akkiramam ungalukku nivirththiyaavathillai entu senaikalin karththaraakiya aanndavar sollukiraarenpathu en sevi kaetkumpati senaikalin karththaraal therivikkappattathu.

Isaiah 22:14 in Other Translations

King James Version (KJV)
And it was revealed in mine ears by the LORD of hosts, Surely this iniquity shall not be purged from you till ye die, saith the Lord GOD of hosts.

American Standard Version (ASV)
And Jehovah of hosts revealed himself in mine ears, Surely this iniquity shall not be forgiven you till ye die, saith the Lord, Jehovah of hosts.

Bible in Basic English (BBE)
And the Lord of armies said to me secretly, Truly, this sin will not be taken from you till your death, says the Lord, the Lord of armies.

Darby English Bible (DBY)
And it was revealed in mine ears by Jehovah of hosts: Assuredly this iniquity shall not be purged from you till ye die, saith the Lord, Jehovah of hosts.

World English Bible (WEB)
Yahweh of Hosts revealed himself in my ears, Surely this iniquity shall not be forgiven you until you die, says the Lord, Yahweh of Hosts.

Young's Literal Translation (YLT)
And revealed it hath been in mine ears, `By' Jehovah of Hosts: Not pardoned is this iniquity to you, Till ye die, said the Lord, Jehovah of Hosts.

ஏசாயா Isaiah 22:14

மெய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறாரென்பது என் செவி கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது.

And it was revealed in mine ears by the LORD of hosts, Surely this iniquity shall not be purged from you till ye die, saith the Lord GOD of hosts.

And it was revealed וְנִגְלָ֥ה gālâ ɡa-LA
in mine ears בְאָזְנָ֖י ʾōzen oh-ZEN
God יְהוָ֣ה yĕhōwi yeh-hoh-VEE
of hosts, צְבָא֑וֹת ṣābāʾ tsa-VA
Surely אִם ʾim eem
shall not be purged יְ֠כֻפַּר kāpar ka-FAHR
iniquity הֶעָוֺ֨ן ʿāwōn ah-VONE
this הַזֶּ֤ה ze zeh
לָכֶם֙
from you till עַד ʿad ad
ye die, תְּמֻת֔וּן mût moot
saith אָמַ֛ר ʾāmar ah-MAHR
the Lord אֲדֹנָ֥י ʾădōnāy uh-doh-NAI
by the Lord יְהוִ֖ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts. צְבָאֽוֹת׃ ṣābāʾ tsa-VA



Read Full Chapter : Isaiah 22