ஏசாயா 19

Isaiah 19:20 in Tamil

தமிழ்

ஏசாயா 19:20
அது எகிப்து தேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரைநோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்போது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.

Tamil Indian Revised Version
அது எகிப்துதேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினால் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் வல்லமை மிக்க செயல்களைச் செய்கிறார் என்பதற்கு இது அடையாளமாக இருக்கும். கர்த்தரிடம் உதவி கேட்டு ஜனங்கள் எந்த நேரத்தில் அலறினாலும் கர்த்தர் உதவியை அனுப்புவார். ஜனங்களைக் காப்பாற்றி பாதுகாக்கக் கர்த்தர் ஒருவனை அனுப்புவார். அந்த ஆள் இந்த ஜனங்களை அவர்களை ஒடுக்கும் மற்ற ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவான்.

Thiru Viviliam
எகிப்து நாட்டில் அது படைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சான்றாகவும் இருக்கும். ஒடுக்குவோரை முன்னிட்டு ஆண்டவரிடம் அவர்கள் முறையிடுவார்கள். அவர்களுக்காக வழக்காடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தம் மீட்பர் ஒருவரை அவர் அனுப்புவார்.⒫

Roman Transliteration
Athu ekipthu thaesaththilae senaikalin karththarukku ataiyaalamum saatchiyumaayirukkum; odukkukiravarkalinimiththam avarkal karththaraiNnokkik kooppiduvaarkal; appothu avarkalukku oru iratchakanaiyum, oru pelavaanaiyum anuppi avarkalai viduvippaar.

Isaiah 19:20 in Other Translations

King James Version (KJV)
And it shall be for a sign and for a witness unto the LORD of hosts in the land of Egypt: for they shall cry unto the LORD because of the oppressors, and he shall send them a saviour, and a great one, and he shall deliver them.

American Standard Version (ASV)
And it shall be for a sign and for a witness unto Jehovah of hosts in the land of Egypt; for they shall cry unto Jehovah because of oppressors, and he will send them a saviour, and a defender, and he will deliver them.

Bible in Basic English (BBE)
And it will be a sign and a witness to the Lord of armies in the land of Egypt: when they are crying out to the Lord because of their cruel masters, then he will send them a saviour and a strong one to make them free.

Darby English Bible (DBY)
and it shall be for a sign and for a witness to Jehovah of hosts in the land of Egypt; for they shall cry unto Jehovah because of the oppressors, and he will send them a saviour and defender, who shall deliver them.

World English Bible (WEB)
It shall be for a sign and for a witness to Yahweh of Hosts in the land of Egypt; for they shall cry to Yahweh because of oppressors, and he will send them a savior, and a defender, and he will deliver them.

Young's Literal Translation (YLT)
And it hath been for a sign and for a testimony, To Jehovah of Hosts in the land of Egypt, For they cry unto Jehovah from the face of oppressors, And He sendeth to them a saviour, Even a great one, and hath delivered them.

ஏசாயா Isaiah 19:20

அது எகிப்து தேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரைநோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்போது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.

And it shall be for a sign and for a witness unto the LORD of hosts in the land of Egypt: for they shall cry unto the LORD because of the oppressors, and he shall send them a saviour, and a great one, and he shall deliver them.

And it shall be וְהָיָ֨ה hāyâ ha-YA
for a sign לְא֥וֹת ʾôt ote
and for a witness וּלְעֵ֛ד ʿēd ade
unto the Lord לַֽיהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts צְבָא֖וֹת ṣābāʾ tsa-VA
in the land בְּאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Egypt: מִצְרָ֑יִם miṣrayim meets-ra-YEEM
for כִּֽי kee
they shall cry יִצְעֲק֤וּ ṣāʿaq tsa-AK
unto אֶל ʾēl ale
the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
because מִפְּנֵ֣י pānîm pa-NEEM
of the oppressors, לֹֽחֲצִ֔ים lāḥaṣ la-HAHTS
and he shall send וְיִשְׁלַ֥ח šālaḥ sha-LAHK
לָהֶ֛ם
them a saviour, מוֹשִׁ֥יעַ yāšaʿ ya-SHA
and a great one, וָרָ֖ב rab rahv
and he shall deliver them. וְהִצִּילָֽם׃ nāṣal na-TSAHL



Read Full Chapter : Isaiah 19