ஏசாயா 10

Isaiah 10:22 in Tamil

தமிழ்

ஏசாயா 10:22
இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டுவரும்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலே, உனது மக்கள் கடலின் மணலளவு இருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டு வரும்.

Tamil Easy Reading Version
உங்கள் ஜனங்கள் மிகுதியானவர்கள். அவர்கள் கடற்கரையின் மணலைப் போன்றவர்கள். ஆனால் கொஞ்சம் ஜனங்களே தேவனிடம் திரும்பி வருவார்கள். ஆனால் முதலில் உனது நாடு அழிக்கப்படும். நாட்டை அழித்துவிடுவதாக தேவன் அறிவித்திருக்கிறார். பிறகே, நாட்டுக்கு நன்மை வந்து சேரும். இது ஆறு நிரம்பிவருவது போன்றது.

Thiru Viviliam
இஸ்ரயேலே, இப்பொழுது உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும், அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பி வருவர்; அழிவு நெருங்கி வந்தாயிற்று; அழிவு வருவது தீர்ப்பாயிற்று. பொங்கிவரும் இறைநீதி இதனால் வெளிப்படும்.

Roman Transliteration
Isravaelae, un janangal samuththiraththin manalaththanaiyaayirunthaalum, avarkalil meethiyaayiruppavarkalmaaththiram thirumpuvaarkal; theermaanikkappatta alivu niraintha neethiyotae purannduvarum.

Isaiah 10:22 in Other Translations

King James Version (KJV)
For though thy people Israel be as the sand of the sea, yet a remnant of them shall return: the consumption decreed shall overflow with righteousness.

American Standard Version (ASV)
For though thy people, Israel, be as the sand of the sea, `only' a remnant of them shall return: a destruction `is' determined, overflowing with righteousness.

Bible in Basic English (BBE)
For though your people, O Israel, are as the sand of the sea, only a small number will come back: for the destruction is fixed, overflowing in righteousness.

Darby English Bible (DBY)
For though thy people Israel be as the sand of the sea, [only] a remnant of them shall return: the consumption determined shall overflow in righteousness.

World English Bible (WEB)
For though your people, Israel, be as the sand of the sea, [only] a remnant of them shall return: a destruction [is] determined, overflowing with righteousness.

Young's Literal Translation (YLT)
For though thy people Israel be as the sand of the sea, A remnant doth return of it, A consumption determined, Overflowing `with' righteousness.

ஏசாயா Isaiah 10:22

இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டுவரும்.

For though thy people Israel be as the sand of the sea, yet a remnant of them shall return: the consumption decreed shall overflow with righteousness.

For כִּ֣י kee
though אִם ʾim eem
be יִהְיֶ֞ה hāyâ ha-YA
thy people עַמְּךָ֤ ʿam am
Israel יִשְׂרָאֵל֙ yiśrāʾēl yees-ra-ALE
as the sand כְּח֣וֹל ḥôl hole
of the sea, הַיָּ֔ם yām yahm
a remnant שְׁאָ֖ר šĕʾār sheh-AR
of them shall return: יָשׁ֣וּב šûb shoov
בּ֑וֹ
the consumption כִּלָּי֥וֹן killāyôn kee-la-YONE
decreed חָר֖וּץ ḥāraṣ ha-RAHTS
shall overflow שׁוֹטֵ֥ף šāṭap sha-TAHF
with righteousness. צְדָקָֽה׃ ṣĕdāqâ tseh-da-KA



Read Full Chapter : Isaiah 10