ஓசியா 11

Hosea 11:11 in Tamil

தமிழ்

ஓசியா 11:11
எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும், அசீரியா தேசத்திலிருந்து புறாக்களைப்போலவும் பயந்து வருவார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும், அசீரியா தேசத்திலிருந்து புறாக்களைப்போலவும் பயந்து வருவார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அவர்கள் எகிப்திலிருந்து பறவைகளைப் போன்று நடுங்கிக்கொண்டே வருவார்கள். அவர்கள் அசீரியாவிலிருந்து புறாக்களைப்போன்று நடுங்கிக்கொண்டே வருவார்கள். அவர்களை அவர்களுடைய தாய் நாட்டிற்கு எடுத்துச் செல்வேன்.” கர்த்தர் அதனைச் சொன்னார்.

Thiru Viviliam
⁽எகிப்தினின்று பறவைகள்போலவும்,␢ அசீரியா நாட்டினின்று␢ புறாக்களைப் போலவும்␢ நடுங்கிக் கொண்டு வருவர்;␢ அவர்களைத் தம் வீடுகளுக்கே␢ திரும்பச் செய்வேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Roman Transliteration
Ekipthilirunthu kuruvikalaippolavum, aseeriyaa thaesaththilirunthu puraakkalaippolavum payanthu varuvaarkal; appoluthu avarkalai avarkal veedukalil kutiyirukkappannnuvaen entu Karththar sollukiraar.

Hosea 11:11 in Other Translations

King James Version (KJV)
They shall tremble as a bird out of Egypt, and as a dove out of the land of Assyria: and I will place them in their houses, saith the LORD.

American Standard Version (ASV)
They shall come trembling as a bird out of Egypt, and as a dove out of the land of Assyria; and I will make them to dwell in their houses, saith Jehovah.

Bible in Basic English (BBE)
Shaking with fear like a bird, they will come out of Egypt, like a dove out of the land of Assyria: and I will give them rest in their houses, says the Lord.

Darby English Bible (DBY)
they shall hasten as a bird out of Egypt, and as a dove out of the land of Assyria; and I will cause them to dwell in their houses, saith Jehovah.

World English Bible (WEB)
They will come trembling like a bird out of Egypt, And like a dove out of the land of Assyria; And I will settle them in their houses," says Yahweh.

Young's Literal Translation (YLT)
They tremble as a sparrow out of Egypt, And as a dove out of the land of Asshur, And I have caused them to dwell in their own houses, An affirmation of Jehovah.

ஓசியா Hosea 11:11

எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும், அசீரியா தேசத்திலிருந்து புறாக்களைப்போலவும் பயந்து வருவார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

They shall tremble as a bird out of Egypt, and as a dove out of the land of Assyria: and I will place them in their houses, saith the LORD.

They shall tremble יֶחֶרְד֤וּ ḥārad ha-RAHD
as a bird כְצִפּוֹר֙ ṣippôr tsee-PORE
out of Egypt, מִמִּצְרַ֔יִם miṣrayim meets-ra-YEEM
and as a dove וּכְיוֹנָ֖ה yônâ yoh-NA
out of the land מֵאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Assyria: אַשּׁ֑וּר ʾaššûr ah-SHOOR
and I will place וְהוֹשַׁבְתִּ֥ים yāšab ya-SHAHV
them in עַל ʿal al
their houses, בָּתֵּיהֶ֖ם bayit ba-YEET
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Hosea 11