எபிரெயர் 11

Hebrews 11:14 in Tamil

தமிழ்

எபிரெயர் 11:14
இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.

Tamil Indian Revised Version
இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் தம் சொந்த தேசத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே இத்தகைய விஷயங்களைப் பேசுகிறவர்கள் உணர்த்துகிறார்கள்.

Thiru Viviliam
இவ்வாறு ஏற்றுக் கொள்வோர் தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு.

Roman Transliteration
Ippati arikkaiyidukiravarkal suyathaesaththai naatippokirom entu theriyappaduththukiraarkal.

Hebrews 11:14 in Other Translations

King James Version (KJV)
For they that say such things declare plainly that they seek a country.

American Standard Version (ASV)
For they that say such things make it manifest that they are seeking after a country of their own.

Bible in Basic English (BBE)
For those who say such things make it clear that they are searching for a country for themselves.

Darby English Bible (DBY)
For they who say such things shew clearly that they seek [their] country.

World English Bible (WEB)
For those who say such things make it clear that they are seeking after a country of their own.

Young's Literal Translation (YLT)
for those saying such things make manifest that they seek a country;

எபிரெயர் Hebrews 11:14

இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.

For they that say such things declare plainly that they seek a country.

οἱ ho oh
For γὰρ gar gahr
such things τοιαῦτα toioutos too-OO-tose
they that say λέγοντες legō LAY-goh
declare plainly ἐμφανίζουσιν emphanizō ame-fa-NEE-zoh
that ὅτι hoti OH-tee
a country. πατρίδα patris pa-TREES
they seek ἐπιζητοῦσιν epizēteō ay-pee-zay-TAY-oh



Read Full Chapter : Hebrews 11