ஆகாய் 1

Haggai 1:15 in Tamil

தமிழ்

ஆகாய் 1:15
தரியு ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இது நடந்தது.

Tamil Indian Revised Version
தரியு ராஜாவின் இரண்டாம் வருடம் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் தேதியிலே இது நடந்தது.

Tamil Easy Reading Version
அவர்கள் தரியு அரசனின் இரண்டாம் ஆண்டு ஆறாம் மாதம் இருபத்தி நான்காம் நாள் வேலைச் செய்யத் தொடங்கினார்கள்.

Thiru Viviliam
அந்நாள் தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள்.

Roman Transliteration
Thariyu raajaavin iranndaam varusham aaraam maatham irupaththunaalaanthaethiyilae ithu nadanthathu.

Haggai 1:15 in Other Translations

King James Version (KJV)
In the four and twentieth day of the sixth month, in the second year of Darius the king.

American Standard Version (ASV)
in the four and twentieth day of the month, in the sixth `month', in the second year of Darius the king.

Bible in Basic English (BBE)
On the twenty-fourth day of the month, in the sixth month, in the second year of Darius the king.

Darby English Bible (DBY)
in the four and twentieth day of the sixth month, in the second year of Darius the king.

World English Bible (WEB)
in the twenty-fourth day of the month, in the sixth month, in the second year of Darius the king.

Young's Literal Translation (YLT)
in the twenty and fourth day of the sixth month, in the second year of Darius the king.

ஆகாய் Haggai 1:15

தரியு ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இது நடந்தது.

In the four and twentieth day of the sixth month, in the second year of Darius the king.

day בְּי֨וֹם yôm yome
and twentieth עֶשְׂרִ֧ים ʿeśrîm es-REEM
In the four וְאַרְבָּעָ֛ה ʾarbaʿ ar-BA
month, לַחֹ֖דֶשׁ ḥōdeš hoh-DESH
of the sixth בַּשִּׁשִּׁ֑י šiššî shee-SHEE
year בִּשְׁנַ֥ת šāne sha-NEH
in the second שְׁתַּ֖יִם šĕnayim sheh-na-YEEM
of Darius לְדָרְיָ֥וֶשׁ dārĕyāwēš DA-reh-ya-vaysh
the king. הַמֶּֽלֶךְ׃ melek meh-LEK



Read Full Chapter : Haggai 1