9நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.Haste ye, and go up to my father, and say unto him, Thus saith thy son Joseph, God hath made me lord of all Egypt: come down unto me, tarry not:
10நீரும் உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.And thou shalt dwell in the land of Goshen, and thou shalt be near unto me, thou, and thy children, and thy children's children, and thy flocks, and thy herds, and all that thou hast:
11உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.And there will I nourish thee; for yet there are five years of famine; lest thou, and thy household, and all that thou hast, come to poverty.
12இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.And, behold, your eyes see, and the eyes of my brother Benjamin, that it is my mouth that speaketh unto you.
13எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி;And ye shall tell my father of all my glory in Egypt, and of all that ye have seen; and ye shall haste and bring down my father hither.
14தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.And he fell upon his brother Benjamin's neck, and wept; and Benjamin wept upon his neck.
15பின்பு தன் சகோதரர் யாΰȠί`͠முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள்.Moreover he kissed all his brethren, and wept upon them: and after that his brethren talked with him.
16யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.And the fame thereof was heard in Pharaoh's house, saying, Joseph's brethren are come: and it pleased Pharaoh well, and his servants.
17பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்துக்குப் போய்,And Pharaoh said unto Joseph, Say unto thy brethren, This do ye; lade your beasts, and go, get you unto the land of Canaan;
18உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.And take your father and your households, and come unto me: and I will give you the good of the land of Egypt, and ye shall eat the fat of the land.
19நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டுவாருங்கள்.Now thou art commanded, this do ye; take you wagons out of the land of Egypt for your little ones, and for your wives, and bring your father, and come.
20உங்கள் தட்டுமுட்டுகளைக்குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான்.Also regard not your stuff; for the good of all the land of Egypt is yours.
21இஸ்ரவேலின் குமாரர் அப்படியே செய்தார்கள். யோசேப்பு பார்வோனுடைய கட்டளைகளின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, வழிக்கு ஆகாரத்தையும்,And the children of Israel did so: and Joseph gave them wagons, according to the commandment of Pharaoh, and gave them provision for the way.
22அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்.To all of them he gave each man changes of raiment; but to Benjamin he gave three hundred pieces of silver, and five changes of raiment.
23அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காகத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.And to his father he sent after this manner; ten asses laden with the good things of Egypt, and ten she asses laden with corn and bread and meat for his father by the way.
24மேலும் நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.So he sent his brethren away, and they departed: and he said unto them, See that ye fall not out by the way.
25அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து:And they went up out of Egypt, and came into the land of Canaan unto Jacob their father,
26யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சையடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.And told him, saying, Joseph is yet alive, and he is governor over all the land of Egypt. And Jacob's heart fainted, for he believed them not.
27அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது.And they told him all the words of Joseph, which he had said unto them: and when he saw the wagons which Joseph had sent to carry him, the spirit of Jacob their father revived:
9Neengal seekkiramaay en thakappanidaththil poy: Dhevan ennai ekipthu thaesam muluthukkum athipathiyaaka vaiththaar; ennidaththil vaarum, thaamathikka vaenndaam.Haste ye, and go up to my father, and say unto him, Thus saith thy son Joseph, God hath made me lord of all Egypt: come down unto me, tarry not:
10Neerum ummutaiya pillaikalum, avarkalutaiya pillaikalum, ummutaiya aadumaadukalodum umakku unndaayirukkira yaavattaோdum kosen naattil vaasampannnni en sameepaththil irukkalaam.And thou shalt dwell in the land of Goshen, and thou shalt be near unto me, thou, and thy children, and thy children's children, and thy flocks, and thy herds, and all that thou hast:
11Umakkum ummutaiya kudumpaththaarukkum umakku irukkira yaavattirkum varaுmai varaathapatikku, angae ummaip paraamarippaen; innum ainthu varusham panjam irukkum entu, ummutaiya kumaaranaakiya yoseppu sollachchaொnnaan entu sollungal.And there will I nourish thee; for yet there are five years of famine; lest thou, and thy household, and all that thou hast, come to poverty.
12Itho, ungalotae paesukira vaay en vaaythaan enpathai ungal kannkalum en thampiyaakiya penyameenin kannkalum kaannkirathae.And, behold, your eyes see, and the eyes of my brother Benjamin, that it is my mouth that speaketh unto you.
13Ekipthilae enakku unndaayirukkira sakala makimaiyaiyum, neengal kannda yaavaiyum en thakappanukku ariviththu, avar seekkiramaay ivvidaththukku varumpati seyyungal entu solli;And ye shall tell my father of all my glory in Egypt, and of all that ye have seen; and ye shall haste and bring down my father hither.
14Than thampiyaakiya penyameenin kaluththaik kattikkonndu aluthaan; penyameenum avan kaluththaik kattikkonndu aluthaan.And he fell upon his brother Benjamin's neck, and wept; and Benjamin wept upon his neck.
15Pinpu than sakotharar yaaΰȠί`͠muththanjaெythu, avarkalaiyum kattikkonndu aluthaan. Atharkuppin avan sakotharar avanotae sampaashiththaarkal.Moreover he kissed all his brethren, and wept upon them: and after that his brethren talked with him.
16Yoseppin sakotharar vanthaarkal enkira samaasaaram paarvon aramanaiyil pirasiththamaanapothu, paarvonum avanutaiya ooliyakkaararum santhosham atainthaarkal.And the fame thereof was heard in Pharaoh's house, saying, Joseph's brethren are come: and it pleased Pharaoh well, and his servants.
17Paarvon yoseppai Nnokki: nee un sakothararotae sollavaenntiyathu ennavental: ungal kaluthaikalinmael pothiyaettikkonndu purappattu, kaanaanthaesaththukkup poy,And Pharaoh said unto Joseph, Say unto thy brethren, This do ye; lade your beasts, and go, get you unto the land of Canaan;
18Ungal thakappanaiyum ungal kudumpaththaaraiyum koottikkonndu, ennidaththil vaarungal, naan ungalukku ekipthuthaesaththin nanmaiyaith tharuvaen; thaesaththin kolumaiyaich saappiduveerkal.And take your father and your households, and come unto me: and I will give you the good of the land of Egypt, and ye shall eat the fat of the land.
19Neengal ungal kulanthaikalukkaakavum ungal manaivikalukkaakavum vanntikalai ekipthuthaesaththilirunthu konndupoy, avarkalaiyum ungal thakappanudanae aettikkonnduvaarungal.Now thou art commanded, this do ye; take you wagons out of the land of Egypt for your little ones, and for your wives, and bring your father, and come.
20Ungal thattumuttukalaikkuriththuk kavalaippadavaenndaam; ekipthuthaesamengumulla nanmai ungalutaiyathaayirukkum entu sollach solli, unakku naan itta kattalaippatiyae sey entan.Also regard not your stuff; for the good of all the land of Egypt is yours.
21Isravaelin kumaarar appatiyae seythaarkal. Yoseppu paarvonutaiya kattalaikalinpatiyae avarkalukku vanntikalaik koduththathumanti, valikku aakaaraththaiyum,And the children of Israel did so: and Joseph gave them wagons, according to the commandment of Pharaoh, and gave them provision for the way.
22Avarkalil ovvoruvanukkum maattaு vasthirangalaiyum koduththaan; penyameenukko munnooraு vellikkaasaiyum ainthu maattaு vasthirangalaiyum koduththaan.To all of them he gave each man changes of raiment; but to Benjamin he gave three hundred pieces of silver, and five changes of raiment.
23Appatiyae than thakappanukkup paththuk kaluthaikalinmael ekipthin uchchithamaana pathaarththangalum, paththuk kolikaik kaluthaikalinmael than thakappanukkaakath thaaniyamum appamum mattath thinpanndangalum aetti anuppinaan.And to his father he sent after this manner; ten asses laden with the good things of Egypt, and ten she asses laden with corn and bread and meat for his father by the way.
24Maelum neengal pokum valiyilae sanntaipannnnikkollaathirungal entu avan than sakothararukkuch solli anuppinaan; avarkal purappattup ponaarkal.So he sent his brethren away, and they departed: and he said unto them, See that ye fall not out by the way.
25Avarkal ekipthilirunthu poy, kaanaanthaesaththilae thangal thakappanaakiya yaakkopinidaththil vanthu:And they went up out of Egypt, and came into the land of Canaan unto Jacob their father,
26Yoseppu uyirotirukkiraan, avan ekipthuthaesaththukkellaam athipathiyaayirukkiraan entu avanukku ariviththaarkal. Avan iruthayam moorchchaைyatainthathu; avan avarkalai nampavillai.And told him, saying, Joseph is yet alive, and he is governor over all the land of Egypt. And Jacob's heart fainted, for he believed them not.
27Avarkal yoseppu thangaludanae sonna vaarththaikal yaavaiyum avanukkuch sonnapothum, thannai aettikkonndu pokumpati yoseppu anuppina vanntikalai avan kanndapothum, avarkalutaiya thakappanaakiya yaakkopin aavi uyirththathu.And they told him all the words of Joseph, which he had said unto them: and when he saw the wagons which Joseph had sent to carry him, the spirit of Jacob their father revived: