ஆதியாகமம் 41

Genesis 41:30 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 41:30
அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.

Tamil Indian Revised Version
அதன்பின்பு பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருடங்கள் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போகும்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.

Tamil Easy Reading Version
பிறகு ஏழு ஆண்டுகள் பஞ்சமும் பசியும் இருக்கும். எகிப்து ஜனங்கள் முன்பு கடந்த காலத்தில் தாங்கள் வைத்திருந்த உணவின் மிகுதியை மறந்துவிடுவார்கள். இப்பஞ்சம் நாட்டை அழித்துவிடும்.

Thiru Viviliam
அதன்பின் ஏழாண்டுகள் பஞ்சம் நிலவும். அப்பொழுது எகிப்து நாட்டின் அனைத்து வளமும் மறந்து போகுமளவிற்கு அந்நாட்டைப் பஞ்சம் பாழாக்கும்.

Roman Transliteration
Athanpin panjamunndaayirukkum aelu varusham varum; appoluthu ekipthu thaesaththil anthap paripooranamellaam marakkappattuppom; anthap panjam thaesaththaip paalaakkum.

Genesis 41:30 in Other Translations

King James Version (KJV)
And there shall arise after them seven years of famine; and all the plenty shall be forgotten in the land of Egypt; and the famine shall consume the land;

American Standard Version (ASV)
and there shall arise after them seven years of famine; and all the plenty shall be forgotten in the land of Egypt; and the famine shall consume the land;

Bible in Basic English (BBE)
And after that will come seven years when there will not be enough food; and the memory of the good years will go from men's minds; and the land will be made waste by the bad years;

Darby English Bible (DBY)
And there will arise after them seven years of famine; and all the plenty will be forgotten in the land of Egypt, and the famine will waste away the land.

Webster's Bible (WBT)
And there shall arise after them seven years of famine; and all the plenty shall be forgotten in the land of Egypt; and the famine shall consume the land;

World English Bible (WEB)
There will arise after them seven years of famine, and all the plenty will be forgotten in the land of Egypt. The famine will consume the land,

Young's Literal Translation (YLT)
and seven years of famine have arisen after them, and all the plenty is forgotten in the land of Egypt, and the famine hath finished the land,

ஆதியாகமம் Genesis 41:30

அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.

And there shall arise after them seven years of famine; and all the plenty shall be forgotten in the land of Egypt; and the famine shall consume the land;

And there shall arise וְ֠קָמוּ qûm koom
seven שֶׁ֨בַע šebaʿ sheh-VA
years שְׁנֵ֤י šāne sha-NEH
of famine; רָעָב֙ rāʿāb ra-AV
after them אַֽחֲרֵיהֶ֔ן ʾaḥar ah-HAHR
shall be forgotten וְנִשְׁכַּ֥ח šākaḥ sha-HAHK
and all כָּל kōl kole
the plenty הַשָּׂבָ֖ע śābāʿ sa-VA
in the land בְּאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Egypt; מִצְרָ֑יִם miṣrayim meets-ra-YEEM
shall consume וְכִלָּ֥ה kālâ ka-LA
and the famine הָֽרָעָ֖ב rāʿāb ra-AV
אֶת ʾēt ate
the land; הָאָֽרֶץ׃ ʾereṣ eh-RETS



Read Full Chapter : Genesis 41