ஆதியாகமம் 37
Genesis 37:1 in Tamil
ஆதியாகமம் 37:1
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
Tamil Indian Revised Version
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
Tamil Easy Reading Version
கானான் தேசத்திலேயே யாக்கோபு வாழ்ந்து வந்தான். இதே நாட்டில் தான் அவனது தந்தையும் வாழ்ந்திருந்தான்.
Thiru Viviliam
கானான் நாட்டில் தம் தந்தை தங்கியிருந்த நிலப்பகுதிகளில் யாக்கோபும் வாழ்ந்து வந்தார்.
Other Title
யோசேப்பும் அவர் சகோதரரும்
Roman Transliteration
Yaakkopu than thakappan thangiyiruntha kaanaan thaesaththilae kutiyirunthaan.
Genesis 37:1 in Other Translations
King James Version (KJV)
And Jacob dwelt in the land wherein his father was a stranger, in the land of Canaan.
American Standard Version (ASV)
And Jacob dwelt in the land of his father's sojournings, in the land of Canaan.
Bible in Basic English (BBE)
Now Jacob was living in the land where his father had made a place for himself, in the land of Canaan.
Darby English Bible (DBY)
And Jacob dwelt in the land where his father sojourned -- in the land of Canaan.
Webster's Bible (WBT)
And Jacob dwelt in the land in which his father was a stranger, in the land of Canaan.
World English Bible (WEB)
Jacob lived in the land of his father's travels, in the land of Canaan.
Young's Literal Translation (YLT)
And Jacob dwelleth in the land of his father's sojournings -- in the land of Canaan.
ஆதியாகமம் Genesis 37:1
யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
And Jacob dwelt in the land wherein his father was a stranger, in the land of Canaan.| dwelt | וַיֵּ֣שֶׁב | yāšab | ya-SHAHV |
| And Jacob | יַֽעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| in the land | בְּאֶ֖רֶץ | ʾereṣ | eh-RETS |
| was a stranger, | מְגוּרֵ֣י | māgûr | ma-ɡOOR |
| wherein his father | אָבִ֑יו | ʾāb | av |
| in the land | בְּאֶ֖רֶץ | ʾereṣ | eh-RETS |
| of Canaan. | כְּנָֽעַן׃ | kĕnaʿan | keh-na-AN |
Read Full Chapter : Genesis 37