ஆதியாகமம் 30

Genesis 30:20 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 30:20
அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத்தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல வெகுமதியைத் தந்தார்; என் கணவனுக்கு நான் ஆறு மகன்களைப் பெற்றதால், இப்பொழுது அவர் என்னுடனே தங்கியிருப்பார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பெயரிட்டாள்.

Tamil Easy Reading Version
லேயாள் “தேவன் எனக்கு அற்புதமான பரிசு கொடுத்திருக்கிறார். இப்போது யாக்கோபு என்னை நிச்சயம் ஏற்றுக்கொள்வார். நான் அவருக்கு ஆறு மகன்களைக் கொடுத்திருக்கிறேன்” என்று மகிழ்ச்சி அடைந்தாள். அவனுக்கு செபுலோன் என்று பெயர் வைத்தாள்.

Thiru Viviliam
லேயா ‘கடவுள் எனக்கு ஒரு சிறந்த கொடை கொடுத்துள்ளார். இனிமேல் என் கணவர் என்னைப் பெருமையாக நடத்துவார். ஏனெனில், நான் அவருக்கு ஆறு புதல்வரைப் பெற்றிருக்கிறேன்’ என்று கூறி அவனுக்குச் ‘செபுலோன்’* என்று பெயரிட்டார்.

Roman Transliteration
Appoluthu laeyaal: Dhevan enakku nalla eevaiththanthaar; en purushanukku naan aaraு kumaararaip pettapatiyaal, ippoluthu avar ennudanae vaasampannnuvaar entu solli, avanukkuch sepulon entu paerittal.

Genesis 30:20 in Other Translations

King James Version (KJV)
And Leah said, God hath endued me with a good dowry; now will my husband dwell with me, because I have born him six sons: and she called his name Zebulun.

American Standard Version (ASV)
And Leah said, God hath endowed me with a good dowry; now will my husband dwell with me, because I have borne him six sons: and she called his name Zebulun.

Bible in Basic English (BBE)
And she said, God has given me a good bride-price; now at last will I have my husband living with me, for I have given him six sons: and she gave him the name Zebulun.

Darby English Bible (DBY)
and Leah said, God has endowed me with a good dowry; this time will my husband dwell with me, because I have borne him six sons. And she called his name Zebulun.

Webster's Bible (WBT)
And Leah said, God hath endowed me with a good dower; now will my husband dwell with me, because I have borne him six sons: and she called his name Zebulun.

World English Bible (WEB)
Leah said, "God has endowed me with a good dowry. Now my husband will live with me, because I have borne him six sons." She named him Zebulun.

Young's Literal Translation (YLT)
and Leah saith, `God hath endowed me -- a good dowry; this time doth my husband dwell with me, for I have borne to him six sons;' and she calleth his name Zebulun;

ஆதியாகமம் Genesis 30:20

அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத்தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.

And Leah said, God hath endued me with a good dowry; now will my husband dwell with me, because I have born him six sons: and she called his name Zebulun.

said, וַתֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And Leah לֵאָ֗ה lēʾâ lay-AH
hath endued me זְבָדַ֨נִי zābad za-VAHD
God אֱלֹהִ֥ים׀ ʾĕlōhîm ay-loh-HEEM
אֹתִי֮ ʾēt ate
dowry; זֵ֣בֶד zebed zeh-VED
a good טוֹב֒ ṭôb tove
now הַפַּ֙עַם֙ paʿam pa-AM
dwell with me, יִזְבְּלֵ֣נִי zābal za-VAHL
will my husband אִישִׁ֔י ʾîš eesh
because כִּֽי kee
I have born יָלַ֥דְתִּי yālad ya-LAHD
ל֖וֹ
him six שִׁשָּׁ֣ה šēš shaysh
sons: בָנִ֑ים bēn bane
and she called וַתִּקְרָ֥א qārāʾ ka-RA
אֶת ʾēt ate
his name שְׁמ֖וֹ šēm shame
Zebulun. זְבֻלֽוּן׃ zĕbûlûn zeh-voo-LOON



Read Full Chapter : Genesis 30