ஆதியாகமம் 29

Genesis 29:29 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 29:29
மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் மகளாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
(தனது வேலைக்காரியான பில்காளை ராகேலுக்கு வேலைக் காரியாகக் கொடுத்தான்.)

Thiru Viviliam
லாபான் தன் மகள் ராகேலுக்குப் பணிபுரியத் தன் பணிப்பெண் பில்காவைக் கொடுத்தான்.

Roman Transliteration
Maelum laapaan than vaelaikkaariyaakiya pilkaalaith than kumaaraththiyaakiya raakaelukku vaelaikkaariyaakak koduththaan.

Genesis 29:29 in Other Translations

King James Version (KJV)
And Laban gave to Rachel his daughter Bilhah his handmaid to be her maid.

American Standard Version (ASV)
And Laban gave to Rachel his daughter Bilhah his handmaid to be her handmaid.

Bible in Basic English (BBE)
And Laban gave Rachel his servant-girl Bilhah to be her waiting-woman.

Darby English Bible (DBY)
And Laban gave to Rachel his daughter, Bilhah, his maidservant, to be her maidservant.

Webster's Bible (WBT)
And Laban gave to Rachel, his daughter, Bilhah, his handmaid, to be her maid.

World English Bible (WEB)
Laban gave to Rachel his daughter Bilhah, his handmaid, to be her handmaid.

Young's Literal Translation (YLT)
and Laban giveth to Rachel his daughter Bilhah his maid-servant, for a maid-servant to her.

ஆதியாகமம் Genesis 29:29

மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

And Laban gave to Rachel his daughter Bilhah his handmaid to be her maid.

gave וַיִּתֵּ֤ן nātan na-TAHN
And Laban לָבָן֙ lābān la-VAHN
to Rachel לְרָחֵ֣ל rāḥēl ra-HALE
his daughter בִּתּ֔וֹ bat baht
אֶת ʾēt ate
Bilhah בִּלְהָ֖ה bilhâ beel-HA
his handmaid שִׁפְחָת֑וֹ šipḥâ sheef-HA
לָ֖הּ
to be her maid. לְשִׁפְחָֽה׃ šipḥâ sheef-HA



Read Full Chapter : Genesis 29