ஆதியாகமம் 26

Genesis 26:26 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 26:26
அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
அபிமெலேக்கும் அவனுடைய நண்பனாகிய அகுசாத்தும், படைத்தலைவனாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
அபிமெலேக்கு கேராரிலிருந்து ஈசாக்கைப் பார்க்க வந்தான். அவன் தன்னோடு தன் அமைச்சரான அகுசாத்தையும் அழைத்துவந்தான். மீகோல் எனும் படைத் தளபதியும் கூட வந்தான்.

Thiru Viviliam
அப்பொழுது கெராரிலிருந்து அபிமெலக்கு தன் உற்ற நண்பன் அகுசாத்துடனும் படைத்தலைவன் பிக்கோலுடனும் அவரிடம் வந்தான்.

Other Title
ஈசாக்கு-அபிமெலக்கு உடன்படிக்கை

Roman Transliteration
Apimelaekkum avan sinaekithanaakiya akusaaththum avan senaapathiyaakiya pikolum, kaeraarilirunthu avanidaththukku vanthaarkal.

Genesis 26:26 in Other Translations

King James Version (KJV)
Then Abimelech went to him from Gerar, and Ahuzzath one of his friends, and Phichol the chief captain of his army.

American Standard Version (ASV)
Then Abimelech went to him from Gerar, and Ahuzzath his friend, and Phicol the captain of his host.

Bible in Basic English (BBE)
And Abimelech had come to him from Gerar, with Ahuzzath his friend and Phicol, the captain of his army.

Darby English Bible (DBY)
And Abimelech, and Ahuzzath his friend, and Phichol the captain of his host, went to him from Gerar.

Webster's Bible (WBT)
Then Abimelech went to him from Gerar, and Ahuzzath one of his friends, and Phichol the chief captain of his army.

World English Bible (WEB)
Then Abimelech went to him from Gerar, and Ahuzzath his friend, and Phicol the captain of his host.

Young's Literal Translation (YLT)
And Abimelech hath gone unto him from Gerar, and Ahuzzath his friend, and Phichol head of his host;

ஆதியாகமம் Genesis 26:26

அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்.

Then Abimelech went to him from Gerar, and Ahuzzath one of his friends, and Phichol the chief captain of his army.

Then Abimelech וַֽאֲבִימֶ֕לֶךְ ʾăbîmelek uh-vee-meh-LEK
went הָלַ֥ךְ hālak ha-LAHK
to אֵלָ֖יו ʾēl ale
him from Gerar, מִגְּרָ֑ר gĕrār ɡeh-RAHR
and Ahuzzath וַֽאֲחֻזַּת֙ ʾăḥuzzat uh-hoo-ZAHT
one of his friends, מֵֽרֵעֵ֔הוּ mērēaʿ may-RAY-ah
and Phichol וּפִיכֹ֖ל pîkōl pee-HOLE
the chief captain שַׂר śar sahr
of his army. צְבָאֽוֹ׃ ṣābāʾ tsa-VA

Read Full Chapter : Genesis 26