ஆதியாகமம் 24

Genesis 24:65 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 24:65
ஊழியக்காரனை நோக்கி: அங்கே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.

Tamil Indian Revised Version
வேலைக்காரனை நோக்கி: அங்கே வயல்வெளியிலே நம்மைநோக்கி நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று வேலைக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.

Tamil Easy Reading Version
அவள் வேலைக்காரனிடம், “வயலில் நம்மை சந்திக்க வருகிறாரே அந்த இளைஞன் யார்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமானனின் மகன்” என்று பதில் சொன்னான். அவள் தன் முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டாள்.

Thiru Viviliam
அவர் அந்த வேலைக்காரரிடம், “வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?” என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், “அவர்தாம் என் தலைவர்” என்றார். உடனே ரெபேக்கா தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார்.

Roman Transliteration
Ooliyakkaaranai Nnokki: angae namakku ethiraaka nadanthu varukira antha manithan yaar entu kaettal. Avarthaan en ejamaan entu ooliyakkaaran sonnaan. Appoluthu aval ottakaththai vittirangi mukkaatittukkonndaal.

Genesis 24:65 in Other Translations

King James Version (KJV)
For she had said unto the servant, What man is this that walketh in the field to meet us? And the servant had said, It is my master: therefore she took a vail, and covered herself.

American Standard Version (ASV)
And she said unto the servant, What man is this that walketh in the field to meet us? And the servant said, It is my master. And she took her veil, and covered herself.

Bible in Basic English (BBE)
And said to the servant, Who is that man coming to us through the field? And the servant said, It is my master: then she took her veil, covering her face with it.

Darby English Bible (DBY)
And she had said to the servant, Who is the man that is walking in the fields to meet us? And the servant said, That is my master! Then she took the veil, and covered herself.

Webster's Bible (WBT)
For she had said to the servant, What man is this that walketh in the field to meet us? And the servant had said, It is my master: therefore she took a vail and covered herself.

World English Bible (WEB)
She said to the servant, "Who is the man who is walking in the field to meet us?" The servant said, "It is my master." She took her veil, and covered herself.

Young's Literal Translation (YLT)
and she saith unto the servant, `Who `is' this man who is walking in the field to meet us?' and the servant saith, `It `is' my lord;' and she taketh the veil, and covereth herself.

ஆதியாகமம் Genesis 24:65

ஊழியக்காரனை நோக்கி: அங்கே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.

For she had said unto the servant, What man is this that walketh in the field to meet us? And the servant had said, It is my master: therefore she took a vail, and covered herself.

For she said וַתֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
unto אֶל ʾēl ale
the servant, הָעֶ֗בֶד ʿebed eh-VED
What מִֽי mee
man הָאִ֤ישׁ ʾîš eesh
this הַלָּזֶה֙ hallāze ha-la-ZEH
that walketh הַֽהֹלֵ֤ךְ hālak ha-LAHK
in the field בַּשָּׂדֶה֙ śāde sa-DEH
to meet us? לִקְרָאתֵ֔נוּ qirʾâ keer-AH
said, וַיֹּ֥אמֶר ʾāmar ah-MAHR
And the servant הָעֶ֖בֶד ʿebed eh-VED
It ה֣וּא hûʾ hoo
my master: אֲדֹנִ֑י ʾādôn ah-DONE
therefore she took וַתִּקַּ֥ח lāqaḥ la-KAHK
a vail, הַצָּעִ֖יף ṣāʿîp tsa-EEF
and covered herself. וַתִּתְכָּֽס׃ kāsâ ka-SA



Read Full Chapter : Genesis 24