ஆதியாகமம் 16

Genesis 16:7 in Tamil

தமிழ்

ஆதியாகமம் 16:7
கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:

Tamil Indian Revised Version
கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்திரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்று அருகில் கண்டு:

Tamil Easy Reading Version
பாலைவனத்தில் சூருக்குப் போகிற வழியில் இருந்த நீரூற்றினருகில் ஆகாரைக் கர்த்தருடைய தூதன் கண்டான்.

Thiru Viviliam
ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது.

Roman Transliteration
Karththarutaiya thoothanaanavar avalai vanaantharaththilae soorukkuppokira valiyarukae irukkira neeroottanntaiyil kanndu:

Genesis 16:7 in Other Translations

King James Version (KJV)
And the angel of the LORD found her by a fountain of water in the wilderness, by the fountain in the way to Shur.

American Standard Version (ASV)
And the angel of Jehovah found her by a fountain of water in the wilderness, by the fountain in the way to Shur.

Bible in Basic English (BBE)
And an angel of the Lord came to her by a fountain of water in the waste land, by the fountain on the way to Shur.

Darby English Bible (DBY)
And the Angel of Jehovah found her by a spring of water in the wilderness, by the spring on the way to Shur.

Webster's Bible (WBT)
And the angel of the LORD found her by a fountain of water in the wilderness, by the fountain in the way to Shur.

World English Bible (WEB)
The angel of Yahweh found her by a fountain of water in the wilderness, by the fountain in the way to Shur.

Young's Literal Translation (YLT)
And a messenger of Jehovah findeth her by the fountain of water in the wilderness, by the fountain in the way `to' Shur,

ஆதியாகமம் Genesis 16:7

கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:

And the angel of the LORD found her by a fountain of water in the wilderness, by the fountain in the way to Shur.

found her וַֽיִּמְצָאָ֞הּ māṣāʾ ma-TSA
And the angel מַלְאַ֧ךְ mălʾok mul-OKE
of the Lord יְהוָ֛ה yĕhōwâ yeh-hoh-VA
by עַל ʿal al
a fountain עֵ֥ין ʿayin ah-YEEN
of water הַמַּ֖יִם mayim ma-YEEM
in the wilderness, בַּמִּדְבָּ֑ר midbār meed-BAHR
by עַל ʿal al
the fountain הָעַ֖יִן ʿayin ah-YEEN
in the way בְּדֶ֥רֶךְ derek deh-REK
to Shur. שֽׁוּר׃ šûr shoor



Read Full Chapter : Genesis 16