கலாத்தியர் 6

Galatians 6:4 in Tamil

தமிழ்

கலாத்தியர் 6:4
அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.

Tamil Indian Revised Version
அவனவன் தன்தன் சுயசெய்கைகளைச் சோதித்துப்பார்க்கவேண்டும்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்பொழுது அல்ல, தன்னையே பார்க்கும்பொழுது பெருமைபாராட்ட அவனுக்கு இடம் உண்டாகும்.

Tamil Easy Reading Version
ஒருவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவனவன் தனது செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பானாக. பிறகு அவன் தன்னால் செய்ய முடிந்த காரியங்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள இடமிருக்கும்.

Thiru Viviliam
ஒவ்வொருவரும் தம் செயல்களை ஆய்ந்து பார்க்கட்டும். அப்பொழுது தம்மைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல், தாம் செய்த செயல்களைப்பற்றி மட்டும் பெருமை பாராட்ட முடியும்.

Roman Transliteration
Avanavan thanthan suyakiriyaiyaich sothiththuppaarkkakkadavan; appoluthu mattavanaip paarkkumpothalla, thannaiyae paarkkumpothu maenmaipaaraatta avanukku idamunndaakum.

Galatians 6:4 in Other Translations

King James Version (KJV)
But let every man prove his own work, and then shall he have rejoicing in himself alone, and not in another.

American Standard Version (ASV)
But let each man prove his own work, and then shall he have his glorying in regard of himself alone, and not of his neighbor.

Bible in Basic English (BBE)
But let every man make test of his work, and then will his cause for glory be in himself only, and not in his neighbour.

Darby English Bible (DBY)
but let each prove his own work, and then he will have his boast in what belongs to himself alone, and not in what belongs to another.

World English Bible (WEB)
But let each man test his own work, and then he will take pride in himself and not in his neighbor.

Young's Literal Translation (YLT)
and his own work let each one prove, and then in regard to himself alone the glorying he shall have, and not in regard to the other,

கலாத்தியர் Galatians 6:4

அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.

But let every man prove his own work, and then shall he have rejoicing in himself alone, and not in another.

τὸ ho oh
But δὲ de thay
work, ἔργον ergon ARE-gone
his own ἑαυτοῦ heautou ay-af-TOO
let prove δοκιμαζέτω dokimazō thoh-kee-MA-zoh
every man ἕκαστος hekastos AKE-ah-stose
and καὶ kai kay
then τότε tote TOH-tay
in εἰς eis ees
himself ἑαυτὸν heautou ay-af-TOO
alone, μόνον monos MOH-nose
τὸ ho oh
rejoicing καύχημα kauchēma KAF-hay-ma
shall he have ἕξει echō A-hoh
and καὶ kai kay
not οὐκ ou oo
in εἰς eis ees
τὸν ho oh
another. ἕτερον· heteros AY-tay-rose



Read Full Chapter : Galatians 6