எஸ்றா 4
Ezra 4:12 in Tamil
எஸ்றா 4:12
உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.
Tamil Indian Revised Version
உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர்கள் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக.
Tamil Easy Reading Version
அர்தசஷ்டா அரசே, உங்களால் அனுப்பப்பட்ட யூதர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த நகரத்தை மீண்டும் கட்ட முயல்கிறார்கள். எருசலேம் ஒரு எதிர்ப்பு தெரிவிக்கின்ற நகரம். இந்நகரிலுள்ள ஜனங்கள் எப்பொழுதும் அரசர்களுக்கு எதிராகக் கலகம் செய்திருக்கின்றார்கள். இப்போது அந்த யூதர்கள் அஸ்திபாரங்களைப் போட்டு சுவர்களைக் கட்டி கொண்டிருக்கிறார்கள்.
Thiru Viviliam
உம்மிடமிருந்து எங்களிடம் வந்த யூதர்கள் எருசலேமுக்குச் சென்று கலகம் மிகுந்த, தீங்கு நிறைந்த அந்நகரைக் கட்டுகின்றார்கள்; மதில் சுவர்களைக் கட்டி முடிக்கின்றார்கள், அடித்தளங்களைப் பழுதுபார்க்கின்றார்கள்.
Roman Transliteration
Ummidaththilirunthu engalidaththirku vantha yoothar erusalaemilae kooti, kalakamum pollaappumaana anthap pattanaththirku asthipaarangalai innaiththu, athin mathilkalai eluppikkattukiraarkal enpathu raajaavukku ariyalaavathaaka.
Ezra 4:12 in Other Translations
King James Version (KJV)
Be it known unto the king, that the Jews which came up from thee to us are come unto Jerusalem, building the rebellious and the bad city, and have set up the walls thereof, and joined the foundations.
American Standard Version (ASV)
Be it known unto the king, that the Jews that came up from thee are come to us unto Jerusalem; they are building the rebellious and the bad city, and have finished the walls, and repaired the foundations.
Bible in Basic English (BBE)
We give news to the king that the Jews who came from you have come to us at Jerusalem; they are building up again that uncontrolled and evil town; the walls are complete and they are joining up the bases.
Darby English Bible (DBY)
Be it known to the king that the Jews who came up from thee unto us have come to Jerusalem; they are building the rebellious and the bad city, and they complete the walls and join up the foundations.
Webster's Bible (WBT)
Be it known to the king, that the Jews who came from thee to us are come to Jerusalem, building the rebellious and the noxious city, and have set up its walls, and joined the foundations.
World English Bible (WEB)
Be it known to the king, that the Jews who came up from you are come to us to Jerusalem; they are building the rebellious and the bad city, and have finished the walls, and repaired the foundations.
Young's Literal Translation (YLT)
Be it known to the king, that the Jews who have come up from thee unto us, have come in to Jerusalem, the rebellious and base city they are building, and the walls they have finished, and the foundations they join.
எஸ்றா Ezra 4:12
உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.
Be it known unto the king, that the Jews which came up from thee to us are come unto Jerusalem, building the rebellious and the bad city, and have set up the walls thereof, and joined the foundations.| known | יְדִ֙יעַ֙ | yĕdaʿ | yeh-DA |
| Be it | לֶֽהֱוֵ֣א | hāwāʾ | ha-VA |
| unto the king, | לְמַלְכָּ֔א | melek | meh-LEK |
| which | דִּ֣י | dî | dee |
| that the Jews | יְהֽוּדָיֵ֗א | yĕhûdāʾî | yeh-hoo-da-EE |
| דִּ֤י | dî | dee | |
| came up | סְלִ֙קוּ֙ | sĕliq | seh-LEEK |
| from | מִן | min | meen |
| thee | לְוָתָ֔ךְ | lĕwāt | leh-VAHT |
| to us | עֲלֶ֥ינָא | ʿal | al |
| are come | אֲת֖וֹ | ʾātâ | ah-TA |
| unto Jerusalem, | לִירֽוּשְׁלֶ֑ם | yĕrûšālēm | yeh-roo-sha-LAME |
| city, | קִרְיְתָ֨א | qiryāʾ | keer-YA |
| the rebellious | מָֽרָדְתָּ֤א | mārād | ma-RAHD |
| and the bad | וּבִֽאישְׁתָּא֙ | biʾûš | bee-OOSH |
| building | בָּנַ֔יִן | bĕnāʾ | beh-NA |
| the walls | וְשׁוּרַיָּ֣א | šûr | shoor |
| and have set up | אשַׁכְלִ֔לוּ | kĕlal | keh-LAHL |
| the foundations. | וְאֻשַּׁיָּ֖א | ʾōš | ohsh |
| and joined | יַחִֽיטוּ׃ | ḥûṭ | hoot |
Read Full Chapter : Ezra 4