எஸ்றா 1

Ezra 1:7 in Tamil

தமிழ்

எஸ்றா 1:7
நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்து பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.

Tamil Indian Revised Version
நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்து பொருட்களையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.

Tamil Easy Reading Version
கோரேசு அரசன் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களையெல்லாம் வெளியே கொண்டு வந்தான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை எருசலேமிலிருந்து வெளியே எடுத்திருந்தான். அவன் அவற்றை அவனது பொய்த் தெய்வங்கள் இருக்கும் ஆலயத்தில் வைத்திருந்தான்.

Thiru Viviliam
நெபுகத்னேசர் எருசலேமில் இருந்த ஆண்டவரின் கோவிலுக்கு உரிமையான பாத்திரங்களை எடுத்து வந்து தன் தெய்வங்களின் கோவிலில் வைத்திருந்தான். அவற்றைச் சைரசு மன்னர் திரும்பிக் கொடுத்தார்.

Roman Transliteration
Naepukaathnaechchaாr erusalaemilirunthu konnduvanthu, than thaevanutaiya kovililae vaiththiruntha karththarutaiya aalayaththu pannimuttukalaiyum koraes raajaa eduththukkoduththaan.

Ezra 1:7 in Other Translations

King James Version (KJV)
Also Cyrus the king brought forth the vessels of the house of the LORD, which Nebuchadnezzar had brought forth out of Jerusalem, and had put them in the house of his gods;

American Standard Version (ASV)
Also Cyrus the king brought forth the vessels of the house of Jehovah, which Nebuchadnezzar had brought forth out of Jerusalem, and had put in the house of his gods;

Bible in Basic English (BBE)
And Cyrus the king got out the vessels of the house of the Lord which Nebuchadnezzar had taken from Jerusalem and put in the house of his gods;

Darby English Bible (DBY)
And king Cyrus brought forth the vessels of the house of Jehovah, which Nebuchadnezzar had brought forth out of Jerusalem and had put in the house of his god.

Webster's Bible (WBT)
Also Cyrus the king brought forth the vessels of the house of the LORD, which Nebuchadnezzar had brought from Jerusalem, and had put them in the house of his gods;

World English Bible (WEB)
Also Cyrus the king brought forth the vessels of the house of Yahweh, which Nebuchadnezzar had brought forth out of Jerusalem, and had put in the house of his gods;

Young's Literal Translation (YLT)
And the king Cyrus hath brought out the vessels of the house of Jehovah that Nebuchadnezzar hath brought out of Jerusalem, and putteth them in the house of his gods;

எஸ்றா Ezra 1:7

நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்து பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.

Also Cyrus the king brought forth the vessels of the house of the LORD, which Nebuchadnezzar had brought forth out of Jerusalem, and had put them in the house of his gods;

the king וְהַמֶּ֣לֶךְ melek meh-LEK
Also Cyrus כּ֔וֹרֶשׁ kôreš koh-RESH
brought forth הוֹצִ֖יא yāṣāʾ ya-TSA
אֶת ʾēt ate
the vessels כְּלֵ֣י kĕlî keh-LEE
of the house בֵית bayit ba-YEET
of the Lord, יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
which אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
had brought forth הוֹצִ֤יא yāṣāʾ ya-TSA
Nebuchadnezzar נְבֽוּכַדְנֶצַּר֙ nĕbûkadneʾṣṣar neh-voo-hahd-neh-TSAHR
out of Jerusalem, מִיר֣וּשָׁלִַ֔ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
and had put וַֽיִּתְּנֵ֖ם nātan na-TAHN
them in the house בְּבֵ֥ית bayit ba-YEET
of his gods; אֱלֹהָֽיו׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : Ezra 1