யாத்திராகமம் 9

Exodus 9:5 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 9:5
மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்.

Tamil Indian Revised Version
மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயர்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடம் சொல் என்றார்.

Tamil Easy Reading Version
இது நடப்பதற்குரிய காலத்தை கர்த்தர் குறித்துவிட்டார். நாளை இதனை இத்தேசத்தில் கர்த்தர் நிறைவேற்றுவார் என்று சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.

Thiru Viviliam
‘நாளையதினமே ஆண்டவர் இதனை இந்நாட்டில் செயல்படுத்தப்போகிறார்’ என்று ஆண்டவரே ஒரு நேரத்தையும் குறித்துவிட்டார்.”

Roman Transliteration
Maelum, naalaikkuk Karththar inthak kaariyaththai thaesaththil seyvaar entu solli, Karththar oru kaalaththaik kuriththaar entum, epireyarutaiya thaevanaakiya Karththar sollukiraar entum avanidaththil sol entar.

Exodus 9:5 in Other Translations

King James Version (KJV)
And the LORD appointed a set time, saying, To morrow the LORD shall do this thing in the land.

American Standard Version (ASV)
And Jehovah appointed a set time, saying, To-morrow Jehovah shall do this thing in the land.

Bible in Basic English (BBE)
And the time was fixed by the Lord, and he said, Tomorrow the Lord will do this thing in the land.

Darby English Bible (DBY)
And Jehovah appointed a set time, saying, To-morrow will Jehovah do this thing in the land.

Webster's Bible (WBT)
And the LORD appointed a set time, saying, To-morrow the LORD will do this thing in the land.

World English Bible (WEB)
Yahweh appointed a set time, saying, "Tomorrow Yahweh shall do this thing in the land."

Young's Literal Translation (YLT)
and Jehovah setteth an appointed time, saying, To-morrow doth Jehovah do this thing in the land.'

யாத்திராகமம் Exodus 9:5

மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்.

And the LORD appointed a set time, saying, To morrow the LORD shall do this thing in the land.

appointed וַיָּ֥שֶׂם śûm soom
And the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
a set time, מוֹעֵ֣ד môʿēd moh-ADE
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
To morrow מָחָ֗ר māḥār ma-HAHR
shall do יַֽעֲשֶׂ֧ה ʿāśâ ah-SA
the Lord יְהוָ֛ה yĕhōwâ yeh-hoh-VA
thing הַדָּבָ֥ר dābār da-VAHR
this הַזֶּ֖ה ze zeh
in the land. בָּאָֽרֶץ׃ ʾereṣ eh-RETS



Read Full Chapter : Exodus 9