யாத்திராகமம் 8

Exodus 8:23 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 8:23
என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
என்னுடைய மக்களுக்கும் உன்னுடைய மக்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
எனவே நாளைக்கு எனது ஜனங்களை உன் ஜனங்களைக் காட்டிலும் வேறுவிதமாக நடத்துவேன். அதுவே எனது அடையாளமாக அமையும்’ என்று கூறு” என்றார்.

Thiru Viviliam
மேலும், என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையே நான் வேறுபாடு காட்டுவேன். நாளையதினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும்” என்றார்.

Roman Transliteration
En janangalukkum un janangalukkum viththiyaasam unndaakumpati seyvaen; intha ataiyaalam naalaikku unndaakum entu Karththar sollukiraar entu sol entar.

Exodus 8:23 in Other Translations

King James Version (KJV)
And I will put a division between my people and thy people: to morrow shall this sign be.

American Standard Version (ASV)
And I will put a division between my people and thy people: by to-morrow shall this sign be.

Bible in Basic English (BBE)
And I will put a division between my people and your people; tomorrow this sign will be seen.

Darby English Bible (DBY)
And I will put a separation between my people and thy people; to-morrow shall this sign be.

Webster's Bible (WBT)
And I will put a division between my people and thy people: to-morrow shall this sign be.

World English Bible (WEB)
I will put a division between my people and your people: by tomorrow shall this sign be."'"

Young's Literal Translation (YLT)
and I have put a division between My people and thy people: to-morrow is this sign.'

யாத்திராகமம் Exodus 8:23

என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

And I will put a division between my people and thy people: to morrow shall this sign be.

And I will put וְשַׂמְתִּ֣י śûm soom
a division פְדֻ֔ת pĕdût peh-DOOT
between בֵּ֥ין bên bane
my people עַמִּ֖י ʿam am
וּבֵ֣ין bên bane
and thy people: עַמֶּ֑ךָ ʿam am
to morrow לְמָחָ֥ר māḥār ma-HAHR
be. יִֽהְיֶ֖ה hāyâ ha-YA
sign הָאֹ֥ת ʾôt ote
shall this הַזֶּֽה׃ ze zeh



Read Full Chapter : Exodus 8