யாத்திராகமம் 8

Exodus 8:22 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 8:22
பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,

Tamil Indian Revised Version
பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என்னுடைய மக்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்த நாட்களிலே வண்டுகள் வராதபடி, அந்த நாட்டை தனிப்படுத்தி,

Tamil Easy Reading Version
எகிப்திய ஜனகங்களுக்கு செய்ததுபோல, நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் செய்யமாட்டேன். என் ஜனங்கள் வாழும் கோசேனில் ஈக்கள் இராது. இதன் மூலம் இந்த ஜனங்களின் கர்த்தர் நான் என்பதை நீ அறிவாய்.

Thiru Viviliam
அந்நாளில், என் மக்கள் தங்கியிருக்கும் கோசேன் நிலப்பகுதியை வேறுபடுத்திக் காட்டுவேன். அங்கு ஈக்கள் எவையுமே இரா. இதனால் இந்நாட்டில் நானே ஆண்டவர் என நீ அறிந்து கொள்வாய்.

Roman Transliteration
Poomiyin naduvil naanae Karththar enpathai nee ariyumpati en janangal irukkira kosen naattil annaalilae vanndukal varaathapatikku, antha naattaை viseshappaduththi,

Exodus 8:22 in Other Translations

King James Version (KJV)
And I will sever in that day the land of Goshen, in which my people dwell, that no swarms of flies shall be there; to the end thou mayest know that I am the LORD in the midst of the earth.

American Standard Version (ASV)
And I will set apart in that day the land of Goshen, in which my people dwell, that no swarms of flies shall be there; to the end thou mayest know that I am Jehovah in the midst of the earth.

Bible in Basic English (BBE)
And at that time I will make a division between your land and the land of Goshen where my people are, and no flies will be there; so that you may see that I am the Lord over all the earth.

Darby English Bible (DBY)
And I will distinguish in that day the land of Goshen, in which my people dwell, that no dog-flies shall be there; that thou mayest know that I Jehovah am in the midst of the land.

Webster's Bible (WBT)
And I will sever in that day the land of Goshen, in which my people dwell, that no swarms of flies shall be there; to the end thou mayest know that I am the LORD in the midst of the earth.

World English Bible (WEB)
I will set apart in that day the land of Goshen, in which my people dwell, that no swarms of flies shall be there; to the end you may know that I am Yahweh in the midst of the earth.

Young's Literal Translation (YLT)
`And I have separated in that day the land of Goshen, in which My people are staying, that the beetle is not there, so that thou knowest that I `am' Jehovah in the midst of the land,

யாத்திராகமம் Exodus 8:22

பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,

And I will sever in that day the land of Goshen, in which my people dwell, that no swarms of flies shall be there; to the end thou mayest know that I am the LORD in the midst of the earth.

And I will sever וְהִפְלֵיתִי֩ pālâ pa-LA
day בַיּ֨וֹם yôm yome
in that הַה֜וּא hûʾ hoo
אֶת ʾēt ate
the land אֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Goshen, גֹּ֗שֶׁן gōšen ɡoh-SHEN
which אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
my people עַמִּי֙ ʿam am
dwell, עֹמֵ֣ד ʿāmad ah-MAHD
in עָלֶ֔יהָ ʿal al
that no לְבִלְתִּ֥י biltî beel-TEE
shall be הֱיֽוֹת hāyâ ha-YA
there; שָׁ֖ם šām shahm
swarms עָרֹ֑ב ʿārōb ah-ROVE
to the end לְמַ֣עַן maʿan ma-AN
thou mayest know תֵּדַ֔ע yādaʿ ya-DA
that כִּ֛י kee
I אֲנִ֥י ʾănî uh-NEE
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
in the midst בְּקֶ֥רֶב qereb keh-REV
of the earth. הָאָֽרֶץ׃ ʾereṣ eh-RETS



Read Full Chapter : Exodus 8