யாத்திராகமம் 40

Exodus 40:29 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 40:29
தகனபலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.

Tamil Indian Revised Version
தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.

Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரம், அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலில் தகன பலிக்கான பலி பீடத்தை மோசே வைத்தான். பின் மோசே அந்தப் பலிபீடத்தின் மேல் ஒரு தகன பலியைச் செலுத்தினான். தானிய காணிக்கைகளையும் கர்த்தருக்குச் செலுத்தினான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இக்காரியங்களைச் செய்தான்.

Thiru Viviliam
அவர் சந்திப்புக் கூடாரத்தின் திரு உறைவிட நுழைவாயிலின் முன் எரிபலிபீடத்தை வைத்தார். அதன்மேல் அவர் எரிபலியும் உணவுப் படையலும் செலுத்தினார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டப்படியே செய்யப்பட்டது.

Roman Transliteration
Thakanapalipeedaththai aasarippuk koodaaramaana vaasasthalaththin vaasalukku munpaaka vaiththu, athinmael sarvaanga thakanapaliyaiyum pojanapaliyaiyum seluththinaan.

Exodus 40:29 in Other Translations

King James Version (KJV)
And he put the altar of burnt offering by the door of the tabernacle of the tent of the congregation, and offered upon it the burnt offering and the meat offering; as the LORD commanded Moses.

American Standard Version (ASV)
And he set the altar of burnt-offering at the door of the tabernacle of the tent of meeting, and offered upon it the burnt-offering and the meal-offering; as Jehovah commanded Moses.

Bible in Basic English (BBE)
And at the door of the House of the Tent of meeting, he put the altar of burned offerings, offering on it the burned offering and the meal offering, as the Lord had given him orders.

Darby English Bible (DBY)
And he put the altar of burnt-offering at the entrance to the tabernacle of the tent of meeting, and offered on it the burnt-offering and the oblation; as Jehovah had commanded Moses.

Webster's Bible (WBT)
And he put the altar of burnt-offering by the door of the tabernacle of the tent of the congregation, and offered upon it the burnt-offering, and the meat-offering; as the LORD commanded Moses.

World English Bible (WEB)
He set the altar of burnt offering at the door of the tent of the tent of meeting, and offered on it the burnt offering and the meal-offering, as Yahweh commanded Moses.

Young's Literal Translation (YLT)
and the altar of the burnt-offering he hath set at the opening of the tabernacle of the tent of meeting, and causeth the burnt-offering to go up upon it, and the present, as Jehovah hath commanded Moses.

யாத்திராகமம் Exodus 40:29

தகனபலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.

And he put the altar of burnt offering by the door of the tabernacle of the tent of the congregation, and offered upon it the burnt offering and the meat offering; as the LORD commanded Moses.

it וְאֵת֙ ʾēt ate
the altar מִזְבַּ֣ח mizbēaḥ meez-BAY-ak
of burnt offering הָֽעֹלָ֔ה ʿōlâ oh-LA
And he put שָׂ֕ם śûm soom
the door פֶּ֖תַח petaḥ peh-TAHK
of the tabernacle מִשְׁכַּ֣ן miškān meesh-KAHN
of the tent אֹֽהֶל ʾōhel oh-HEL
of the congregation, מוֹעֵ֑ד môʿēd moh-ADE
and offered וַיַּ֣עַל ʿālâ ah-LA
upon עָלָ֗יו ʿal al
אֶת ʾēt ate
the burnt offering הָֽעֹלָה֙ ʿōlâ oh-LA
וְאֶת ʾēt ate
and the meat offering; הַמִּנְחָ֔ה minḥâ meen-HA
as כַּֽאֲשֶׁ֛ר ʾăšer uh-SHER
commanded צִוָּ֥ה ṣāwâ tsa-VA
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
Moses. מֹשֶֽׁה׃ mōše moh-SHEH



Read Full Chapter : Exodus 40