யாத்திராகமம் 37
Exodus 37:1 in Tamil
யாத்திராகமம் 37:1
பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.
Tamil Indian Revised Version
பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டாக்கினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.
Tamil Easy Reading Version
சீத்திம் மரத்தினால் பெசலெயேல் பரிசுத்தப் பெட்டியைச் செய்தான். அந்தப் பெட்டி 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் 1 1/2 முழு உயரமும் கொண்டவையாக இருந்தன.
Thiru Viviliam
பெட்சலேல் சித்திம் மரத்தால் ஒரு பேழை செய்தார். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழம்.
Other Title
உடன்படிக்கைப் பேழை செய்தல்§(விப 25:10-22)
Roman Transliteration
Pesaleyael seeththim maraththinaal pettiyai unndupannnninaan; athin neelam iranndarai mulamum athin akalam ontarai mulamum athin uyaram ontarai mulamumaanathu.
Exodus 37:1 in Other Translations
King James Version (KJV)
And Bezaleel made the ark of shittim wood: two cubits and a half was the length of it, and a cubit and a half the breadth of it, and a cubit and a half the height of it:
American Standard Version (ASV)
And Bezalel made the ark of acacia wood: two cubits and a half was the length of it, and a cubit and a half the breadth of it, and a cubit and a half the height of it:
Bible in Basic English (BBE)
And Bezalel made the ark of hard wood, two and a half cubits long, a cubit and a half wide and a cubit and a half high;
Darby English Bible (DBY)
And Bezaleel made the ark of acacia-wood; two cubits and a half the length thereof, and a cubit and a half the breadth thereof, and a cubit and a half the height thereof.
Webster's Bible (WBT)
And Bezaleel made the ark of shittim wood: two cubits and a half was the length of it, and a cubit and a half the breadth of it, and a cubit and a half the hight of it:
World English Bible (WEB)
Bezalel made the ark of acacia wood. Its length was two and a half cubits, and its breadth a cubit and a half, and a cubit and a half its height.
Young's Literal Translation (YLT)
And Bezaleel maketh the ark of shittim wood, two cubits and a half its length, and a cubit and a half its breadth, and a cubit and a half its height;
யாத்திராகமம் Exodus 37:1
பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.
And Bezaleel made the ark of shittim wood: two cubits and a half was the length of it, and a cubit and a half the breadth of it, and a cubit and a half the height of it:| made | וַיַּ֧עַשׂ | ʿāśâ | ah-SA |
| And Bezaleel | בְּצַלְאֵ֛ל | bĕṣalʾēl | beh-tsahl-ALE |
| אֶת | ʾēt | ate | |
| the ark | הָֽאָרֹ֖ן | ʾārôn | ah-RONE |
| wood: | עֲצֵ֣י | ʿēṣ | ayts |
| shittim | שִׁטִּ֑ים | šiṭṭâ | shee-TA |
| two cubits | אַמָּתַ֨יִם | ʾammâ | ah-MA |
| and a half | וָחֵ֜צִי | ḥēṣî | hay-TSEE |
| the length | אָרְכּ֗וֹ | ʾōrek | oh-REK |
| of it, and a cubit | וְאַמָּ֤ה | ʾammâ | ah-MA |
| and a half | וָחֵ֙צִי֙ | ḥēṣî | hay-TSEE |
| the breadth | רָחְבּ֔וֹ | rōḥab | roh-HAHV |
| of it, and a cubit | וְאַמָּ֥ה | ʾammâ | ah-MA |
| and a half | וָחֵ֖צִי | ḥēṣî | hay-TSEE |
| the height of it: | קֹֽמָתֽוֹ׃ | qômâ | koh-MA |
Read Full Chapter : Exodus 37