20அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.And all the congregation of the children of Israel departed from the presence of Moses.
21பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும் அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.And they came, every one whose heart stirred him up, and every one whom his spirit made willing, and they brought the LORD's offering to the work of the tabernacle of the congregation, and for all his service, and for the holy garments.
22மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.And they came, both men and women, as many as were willing hearted, and brought bracelets, and earrings, and rings, and tablets, all jewels of gold: and every man that offered, offered an offering of gold unto the LORD.
23இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.And every man, with whom was found blue, and purple, and scarlet, and fine linen, and goats' hair, and red skins of rams, and badgers' skins, brought them.
24வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.Every one that did offer an offering of silver and brass brought the LORD's offering: and every man, with whom was found shittim wood for any work of the service, brought it.
25ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.And all the women that were wise hearted did spin with their hands, and brought that which they had spun, both of blue, and of purple, and of scarlet, and of fine linen.
26எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்.And all the women whose heart stirred them up in wisdom spun goats' hair.
27பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,And the rulers brought onyx stones, and stones to be set, for the ephod, and for the breastplate;
28பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேக தைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.And spice, and oil for the light, and for the anointing oil, and for the sweet incense.
29செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக் கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.The children of Israel brought a willing offering unto the LORD, every man and woman, whose heart made them willing to bring for all manner of work, which the LORD had commanded to be made by the hand of Moses.
20Appoluthu Israel puththiraraakiya Sabaiyaar ellaarum Mosesyin samukaththaivittup purappattarkal.And all the congregation of the children of Israel departed from the presence of Moses.
21Pinpu evarkalai avarkal iruthayam eluppi, evarkalai avarkal aavi ursaakappaduththinatho, avarkal ellaarum aasarippuk koodaaraththin vaelaikkum athin sakala ooliyaththukkum, Parisuththa vasthirangalukkum aettavaikalaik karththarukkuk kaannikkaiyaakak konnduvanthaarkal.And they came, every one whose heart stirred him up, and every one whom his spirit made willing, and they brought the LORD's offering to the work of the tabernacle of the congregation, and for all his service, and for the holy garments.
22Manappoorvamulla sthiree purushar yaavarum, asthakadakangal, kaathannikal, mothirangal, aarangal muthalaana sakala vitha ponnaaparanangalaiyum konndu vanthaarkal; karththarukkuk kaannikkai seluththina ovvoruvanum ponnaik kaannikkaiyaakach seluththinaan.And they came, both men and women, as many as were willing hearted, and brought bracelets, and earrings, and rings, and tablets, all jewels of gold: and every man that offered, offered an offering of gold unto the LORD.
23Ilaneelanoolaiyum iraththaampara noolaiyum sivappunoolaiyum melliya panju noolaiyum vellaattu mayiraiyum sivappuththeerntha aattukkadaath tholaiyum thakasuththolaiyum thangalidaththil vaiththiruntha yaavarum avaikalaik konnduvanthaarkal.And every man, with whom was found blue, and purple, and scarlet, and fine linen, and goats' hair, and red skins of rams, and badgers' skins, brought them.
24Velliyaiyum vennkalaththaiyum kodukkaththakka yaavarum avaikalaik karththarukkuk kaannikkaiyaakak konnduvanthaarkal. Parpala vaelaikalukku uthavum seeththim maraththaith thangalidaththil vaiththiruntha yaavarum avaikalaik konnduvanthaarkal.Every one that did offer an offering of silver and brass brought the LORD's offering: and every man, with whom was found shittim wood for any work of the service, brought it.
25Njaana iruthayamulla sthireekal ellaarum thangal kaikalinaal noottaு, thaangal nootta ilaneelanoolaiyum iraththaampara noolaiyum sivappunoolaiyum melliya panju noolaiyum konnduvanthaarkal.And all the women that were wise hearted did spin with their hands, and brought that which they had spun, both of blue, and of purple, and of scarlet, and of fine linen.
26Entha sthireekalutaiya iruthayam njaana elupputhal atainthatho, avarkal ellaarum vellaattu mayiraith thiriththaarkal.And all the women whose heart stirred them up in wisdom spun goats' hair.
27Pirapukkal aepoththilum maarppathakkaththilum pathikkum komaethakam muthaliya iraththinangalaiyum,And the rulers brought onyx stones, and stones to be set, for the ephod, and for the breastplate;
28Parimalavarkkangalaiyum, vilakkennnneyaiyum, apishaeka thailaththukkum sukanthavarkka thoopaththukkum vaenntiyavaikalaiyum konnduvanthaarkal.And spice, and oil for the light, and for the anointing oil, and for the sweet incense.
29Seyyappadumpati Karththar Mosesyaik konndu karpiththa vaelaikkuriya yaavaiyum konnduvara, Israel puththirarukkul thangal iruthayaththil ursaakamataintha sthiree purushar yaavarum karththarukkuk kaannikkaiyai manappoorvamaayk konnduvanthaarkal.The children of Israel brought a willing offering unto the LORD, every man and woman, whose heart made them willing to bring for all manner of work, which the LORD had commanded to be made by the hand of Moses.