யாத்திராகமம் 32

Exodus 32:25 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 32:25
ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

Tamil Indian Revised Version
மக்கள் தங்களுடைய எதிரிகளுக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாக இருக்கிறதை மோசே கண்டு,

Tamil Easy Reading Version
ஜனங்கள் கட்டுப்பாட்டை மீறி அநாகரீகமாக நடக்கும்படியாக ஆரோன் அவர்களை அனுமதித்ததை மோசே கண்டான். ஜனங்கள் காட்டுமி ராண்டித்தனமாக நடந்துகொண்டதை அவர்களின் பகைவர்கள் கண்டனர்.

Thiru Viviliam
ஆரோன் மக்களைக் கட்டுப்பாடின்றி விட்டுவிட்டதால், தங்கள் எதிரிகள் ஏளனம் செய்யும் அளவுக்கு அவர்கள் மனம்போனபோக்கில் நடப்பதை மோசே கண்டார்.

Roman Transliteration
Janangal thangal pakaivarukkul avamaanappadaththakkathaaka aaron avarkalai nirvaanamaakkiyirunthaan. Avarkal nirvaanamaayirukkirathai Moses kanndu,

Exodus 32:25 in Other Translations

King James Version (KJV)
And when Moses saw that the people were naked; (for Aaron had made them naked unto their shame among their enemies:)

American Standard Version (ASV)
And when Moses saw that the people were broken loose, (for Aaron had let them loose for a derision among their enemies,)

Bible in Basic English (BBE)
And Moses saw that the people were out of control, for Aaron had let them loose to their shame before their haters:

Darby English Bible (DBY)
And Moses saw the people how they were stripped; for Aaron had stripped them to [their] shame before their adversaries.

Webster's Bible (WBT)
And when Moses saw that the people were naked (for Aaron had made them naked to their shame, among their enemies:)

World English Bible (WEB)
When Moses saw that the people had broken loose, (for Aaron had let them loose for a derision among their enemies),

Young's Literal Translation (YLT)
And Moses seeth the people that it `is' unbridled, for Aaron hath made it unbridled for contempt among its withstanders,

யாத்திராகமம் Exodus 32:25

ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

And when Moses saw that the people were naked; (for Aaron had made them naked unto their shame among their enemies:)

saw וַיַּ֤רְא rāʾâ ra-AH
And when Moses מֹשֶׁה֙ mōše moh-SHEH
אֶת ʾēt ate
the people הָעָ֔ם ʿam am
that כִּ֥י kee
naked; פָרֻ֖עַ pāraʿ pa-RA
ה֑וּא hûʾ hoo
(for כִּֽי kee
had made them naked פְרָעֹ֣ה pāraʿ pa-RA
Aaron אַֽהֲרֹ֔ן ʾahărôn ah-huh-RONE
unto shame לְשִׁמְצָ֖ה šimṣâ sheem-TSA
among their enemies:) בְּקָֽמֵיהֶֽם׃ qûm koom



Read Full Chapter : Exodus 32