யாத்திராகமம் 21

Exodus 21:7 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 21:7
ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக் கூடாது.

Tamil Indian Revised Version
ஒருவன் தன்னுடைய மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது.

Tamil Easy Reading Version
“ஒரு மனிதன் தன் மகளை அடிமையாக விற்க முடிவு செய்தால், அவளை விடுதலை செய்வதற்குரிய விதிகள் ஆண் அடிமையை விடுவிப்பதற்கான விதிமுறைகளில் இருந்து மாறுப்பட்டவை.

Thiru Viviliam
ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றிருந்தால், ஆண் அடிமைகள் வெளியேறிச் செல்வதுபோல் அவள் செல்லலாகாது.

Roman Transliteration
Oruvan than makalai vaelaikkaariyaaka vittaுppottanaanaal, vaelaikkaaran viduthalaipettaுp povathupola aval pokak koodaathu.

Exodus 21:7 in Other Translations

King James Version (KJV)
And if a man sell his daughter to be a maidservant, she shall not go out as the menservants do.

American Standard Version (ASV)
And if a man sell his daughter to be a maid-servant, she shall not go out as the men-servants do.

Bible in Basic English (BBE)
And if a man gives his daughter for a price to be a servant, she is not to go away free as the men-servants do.

Darby English Bible (DBY)
And if a man shall sell his daughter as a handmaid, she shall not go out as the bondmen go out.

Webster's Bible (WBT)
And if a man shall sell his daughter to be a maid-servant, she shall not depart as the men-servants do.

World English Bible (WEB)
"If a man sells his daughter to be a maid-servant, she shall not go out as the men-servants do.

Young's Literal Translation (YLT)
`And when a man selleth his daughter for a handmaid, she doth not go out according to the going out of the men-servants;

யாத்திராகமம் Exodus 21:7

ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக் கூடாது.

And if a man sell his daughter to be a maidservant, she shall not go out as the menservants do.

And if וְכִֽי kee
sell יִמְכֹּ֥ר mākar ma-HAHR
a man אִ֛ישׁ ʾîš eesh
אֶת ʾēt ate
his daughter בִּתּ֖וֹ bat baht
to be a maidservant, לְאָמָ֑ה ʾāmâ ah-MA
she shall not לֹ֥א lōʾ loh
go out תֵצֵ֖א yāṣāʾ ya-TSA
do. כְּצֵ֥את yāṣāʾ ya-TSA
as the menservants הָֽעֲבָדִֽים׃ ʿebed eh-VED



Read Full Chapter : Exodus 21