யாத்திராகமம் 21

Exodus 21:28 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 21:28
ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.

Tamil Indian Revised Version
ஒரு மாடு ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ முட்டியதால் சாவு உண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் இறைச்சி சாப்பிடப்படக்கூடாது; அப்பொழுது மாட்டின் எஜமான் தண்டனைக்கு விலகியிருப்பான்.

Tamil Easy Reading Version
“ஒரு மனிதனின் மாடு ஒரு ஆணையோ, பெண்ணையோ கொன்றால், அந்த மாட்டைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அதை உணவாக உட்கொள்ளக் கூடாது. அதன் உரிமையாளன் குற்றவாளி அல்ல.

Thiru Viviliam
மாடு தன் கொம்பினால் குத்தி, ஒருவனோ ஒருத்தியோ இறந்துவிட்டால், அம்மாடு கொல்லப்பட வேண்டும். அதன் இறைச்சி உண்ணப்படலாகாது. மாட்டின் சொந்தக்காரர் குற்றமற்றவராவார்.

Other Title
உரிமையாளரின் கடமைகள்

Roman Transliteration
Oru maadu oru purushanaiyaavathu oru sthireeyaiyaavathu muttinathinaal saavunndaanaal, antha maadu kalleriyappadavaenndum, athin maamsam pusikkappadalaakaathu; appoluthu maattin ejamaan aakkinaikku neengalaayiruppaan.

Exodus 21:28 in Other Translations

King James Version (KJV)
If an ox gore a man or a woman, that they die: then the ox shall be surely stoned, and his flesh shall not be eaten; but the owner of the ox shall be quit.

American Standard Version (ASV)
And if an ox gore a man or a woman to death, the ox shall be surely stoned, and its flesh shall not be eaten; but the owner of the ox shall be quit.

Bible in Basic English (BBE)
If an ox comes to be the cause of death to a man or a woman, the ox is to be stoned, and its flesh may not be used for food; but the owner will not be judged responsible.

Darby English Bible (DBY)
And if an ox gore a man or a woman, so that they die, then the ox shall certainly be stoned, and its flesh shall not be eaten; but the owner of the ox shall be guiltless.

Webster's Bible (WBT)
If an ox shall gore a man or a woman, that they die: then the ox shall be surely stoned, and his flesh shall not be eaten; but the owner of the ox shall be quit.

World English Bible (WEB)
"If a bull gores a man or a woman to death, the bull shall surely be stoned, and its flesh shall not be eaten; but the owner of the bull shall not be held responsible.

Young's Literal Translation (YLT)
`And when an ox doth gore man or woman, and they have died, the ox is certainly stoned, and his flesh is not eaten, and the owner of the ox `is' acquitted;

யாத்திராகமம் Exodus 21:28

ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.

If an ox gore a man or a woman, that they die: then the ox shall be surely stoned, and his flesh shall not be eaten; but the owner of the ox shall be quit.

If וְכִֽי kee
gore יִגַּ֨ח nāgaḥ na-ɡAHK
an ox שׁ֥וֹר šôr shore
אֶת ʾēt ate
a man אִ֛ישׁ ʾîš eesh
or א֥וֹ ʾô oh
אֶת ʾēt ate
a woman, אִשָּׁ֖ה ʾiššâ ee-SHA
that they die: וָמֵ֑ת mût moot
shall be surely סָק֨וֹל sāqal sa-KAHL
stoned, יִסָּקֵ֜ל sāqal sa-KAHL
then the ox הַשּׁ֗וֹר šôr shore
shall not וְלֹ֤א lōʾ loh
be eaten; יֵֽאָכֵל֙ ʾākal ah-HAHL
and אֶת ʾēt ate
his flesh בְּשָׂר֔וֹ bāśār ba-SAHR
but the owner וּבַ֥עַל baʿal ba-AL
of the ox הַשּׁ֖וֹר šôr shore
quit. נָקִֽי׃ nāqî na-KEE



Read Full Chapter : Exodus 21