யாத்திராகமம் 10

Exodus 10:24 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 10:24
அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பார்வோன் மோசேயை அழைத்து; நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்களுடைய ஆடுகளும் உங்களுடைய மாடுகளும் மட்டும் நிறுத்தப்படவேண்டும்; உங்களுடைய குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.

Tamil Easy Reading Version
பார்வோன் மீண்டும் மோசேயை வரவழைத்து, “நீங்கள் போய்க் கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் குழந்தைகளையும் அழைத்துப்போகலாம். ஆனால் உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் இங்கே விட்டுச் செல்லவேண்டும்” என்றான்.

Thiru Viviliam
பார்வோன் மோசேயை வரவழைத்து, “நீங்கள் போய் ஆண்டவருக்கு வழிபாடு செலுத்துங்கள். உங்கள் ஆட்டுமந்தையையும் மாட்டு மந்தையையும் மட்டும் விட்டுச் செல்லுங்கள். உங்களுடன் உங்கள் குழந்தைகளும்கூடப் போகலாம்” என்று சொன்னான்.

Roman Transliteration
Appoluthu paarvon Mosesyai alaippiththu: neengal poyk karththarukku aaraathanai seyyungal; ungal aadukalum ungal maadukalum maaththiram niraுththappadavaenndum; ungal kulanthaikal ungaludan pokalaam entan.

Exodus 10:24 in Other Translations

King James Version (KJV)
And Pharaoh called unto Moses, and said, Go ye, serve the LORD; only let your flocks and your herds be stayed: let your little ones also go with you.

American Standard Version (ASV)
And Pharaoh called unto Moses, and said, Go ye, serve Jehovah; only let your flocks and your herds be stayed: let your little ones also go with you.

Bible in Basic English (BBE)
Then Pharaoh sent for Moses, and said, Go and give worship to the Lord; only let your flocks and your herds be kept here: your little ones may go with you.

Darby English Bible (DBY)
And Pharaoh called Moses and said, Go, serve Jehovah; only, let your flocks and your herds remain; let your little ones also go with you.

Webster's Bible (WBT)
And Pharaoh called to Moses, and said, Go ye, serve the LORD; only let your flocks and your herds be stayed: let your little ones also go with you.

World English Bible (WEB)
Pharaoh called to Moses, and said, "Go, serve Yahweh. Only let your flocks and your herds stay behind. Let your little ones also go with you."

Young's Literal Translation (YLT)
And Pharaoh calleth unto Moses and saith, `Go ye, serve Jehovah, only your flock and your herd are stayed, your infants also go with you;'

யாத்திராகமம் Exodus 10:24

அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.

And Pharaoh called unto Moses, and said, Go ye, serve the LORD; only let your flocks and your herds be stayed: let your little ones also go with you.

called וַיִּקְרָ֨א qārāʾ ka-RA
And Pharaoh פַרְעֹ֜ה parʿō pahr-OH
unto אֶל ʾēl ale
Moses, מֹשֶׁ֗ה mōše moh-SHEH
and said, וַיֹּ֙אמֶר֙ ʾāmar ah-MAHR
Go לְכוּ֙ hālak ha-LAHK
ye, serve עִבְד֣וּ ʿābad ah-VAHD
אֶת ʾēt ate
the Lord; יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
only רַ֛ק raq rahk
let your flocks צֹֽאנְכֶ֥ם ṣōn tsone
and your herds וּבְקַרְכֶ֖ם bāqār ba-KAHR
be stayed: יֻצָּ֑ג yāṣag ya-TSAHɡ
also גַּֽם gam ɡahm
let your little ones טַפְּכֶ֖ם ṭap tahf
go יֵלֵ֥ךְ hālak ha-LAHK
with you. עִמָּכֶֽם׃ ʿim eem



Read Full Chapter : Exodus 10