யாத்திராகமம் 10
Exodus 10:21 in Tamil
யாத்திராகமம் 10:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கும்படியாக இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படி, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயை நோக்கி, “உனது கைகளை மேலே உயர்த்து. எகிப்தை இருள் மூடும். நீங்கள் உணர்ந்துகொள்ளுமளவிற்கு இருள் மிகுதியாக இருக்கும்!” என்றார்.
Thiru Viviliam
மீண்டும் ஆண்டவர் மோசேயிடம், “எகிப்து நாட்டின்மேல் இருள் ஏற்படவும் இருளில் அவர்கள் தடுமாறவும் உன் கையை வானோக்கி நீட்டு” என்றார்.
Other Title
காரிருள்
Roman Transliteration
Appoluthu Karththar Mosesyai Nnokki: thadavikkonntirukkaththakkathaana irul ekipthu thaesaththinmael unndaakumpatikku, un kaiyai vaanaththirku naeraaka neettu entar.
Exodus 10:21 in Other Translations
King James Version (KJV)
And the LORD said unto Moses, Stretch out thine hand toward heaven, that there may be darkness over the land of Egypt, even darkness which may be felt.
American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Stretch out thy hand toward heaven, that there may be darkness over the land of Egypt, even darkness which may be felt.
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Let your hand be stretched out to heaven, and all the land of Egypt will be dark, so that men will be feeling their way about in the dark.
Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Stretch out thy hand toward the heavens, that there may be darkness in the land of Egypt -- so that one may feel darkness.
Webster's Bible (WBT)
And the LORD said to Moses, Stretch out thy hand towards heaven, that there may be darkness over the land of Egypt, even darkness which may be felt.
World English Bible (WEB)
Yahweh said to Moses, "Stretch out your hand toward the sky, that there may be darkness over the land of Egypt, even darkness which may be felt."
Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Stretch out thy hand towards the heavens, and there is darkness over the land of Egypt, and the darkness is felt.'
யாத்திராகமம் Exodus 10:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
And the LORD said unto Moses, Stretch out thine hand toward heaven, that there may be darkness over the land of Egypt, even darkness which may be felt.| said | וַיֹּ֨אמֶר | ʾāmar | ah-MAHR |
| And the Lord | יְהוָ֜ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| unto | אֶל | ʾēl | ale |
| Moses, | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| Stretch out | נְטֵ֤ה | nāṭâ | na-TA |
| thine hand | יָֽדְךָ֙ | yād | yahd |
| toward | עַל | ʿal | al |
| heaven, | הַשָּׁמַ֔יִם | šāmayim | sha-ma-YEEM |
| that there may be | וִ֥יהִי | hāyâ | ha-YA |
| darkness | חֹ֖שֶׁךְ | ḥōšek | hoh-SHEK |
| over | עַל | ʿal | al |
| the land | אֶ֣רֶץ | ʾereṣ | eh-RETS |
| of Egypt, | מִצְרָ֑יִם | miṣrayim | meets-ra-YEEM |
| may be felt. | וְיָמֵ֖שׁ | māšaš | ma-SHAHSH |
| even darkness | חֹֽשֶׁךְ׃ | ḥōšek | hoh-SHEK |
Read Full Chapter : Exodus 10