யாத்திராகமம் 9

Exodus 9:22 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 9:22
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள் மேலும் கல் மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற எல்லாவிதமான பயிர் வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயிடம், “உன் கைகளை மேலே உயர்த்து. எகிப்து முழுவதும் கல்மழை பொழியத் துவங்கும். எகிப்தின் வயல்களிலுள்ள எல்லா ஜனங்கள், விலங்குகள் மற்றும் செடிகளின் மீதும் கல்மழை விழ ஆரம்பிக்கும்” என்றார்.

Thiru Viviliam
ஆண்டவர் மோசேயை நோக்கி, “எகிப்து நாடெங்கும் - எகிப்து நாட்டிலுள்ள மனிதர், விலங்கு, வயல்வெளியிலுள்ள பயிர்பச்சை இவற்றின் மேல் - கல்மழை பொழியுமாறு உன்கையை வானோக்கி நீட்டு” என்றார்.

Roman Transliteration
Appoluthu Karththar Mosesyai Nnokki: ekipthu thaesam engum manithar maelum mirukajeevankal maelum ekipthu thaesaththilirukkira sakalavithamaana payirvakaikal maelum kal malai peyya, un kaiyai vaanaththirku naeraaka neettu entar.

Exodus 9:22 in Other Translations

King James Version (KJV)
And the LORD said unto Moses, Stretch forth thine hand toward heaven, that there may be hail in all the land of Egypt, upon man, and upon beast, and upon every herb of the field, throughout the land of Egypt.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Stretch forth thy hand toward heaven, that there may be hail in all the land of Egypt, upon man, and upon beast, and upon every herb of the field, throughout the land of Egypt.

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Now let your hand be stretched out to heaven so that there may be an ice-storm on all the land of Egypt, on man and on beast and on every plant of the field through all the land of Egypt.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Stretch out thy hand toward the heavens, that there may be hail throughout the land of Egypt, upon men, and upon cattle, and upon every herb of the field in the land of Egypt.

Webster's Bible (WBT)
And the LORD said to Moses, Stretch forth thy hand towards heaven, that there may be hail in all the land of Egypt, upon man, and upon beast, and upon every herb of the field, throughout the land of Egypt.

World English Bible (WEB)
Yahweh said to Moses, "Stretch forth your hand toward the sky, that there may be hail in all the land of Egypt, on man, and on animal, and on every herb of the field, throughout the land of Egypt."

Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Stretch forth thy hand towards the heavens, and there is hail in all the land of Egypt, on man, and on beast, and on every herb of the field in the land of Egypt.'

யாத்திராகமம் Exodus 9:22

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள் மேலும் கல் மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.

And the LORD said unto Moses, Stretch forth thine hand toward heaven, that there may be hail in all the land of Egypt, upon man, and upon beast, and upon every herb of the field, throughout the land of Egypt.

said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
And the Lord יְהוָ֜ה yĕhōwâ yeh-hoh-VA
unto אֶל ʾēl ale
Moses, מֹשֶׁה mōše moh-SHEH
Stretch forth נְטֵ֤ה nāṭâ na-TA
אֶת ʾēt ate
thine hand יָֽדְךָ֙ yād yahd
toward עַל ʿal al
heaven, הַשָּׁמַ֔יִם šāmayim sha-ma-YEEM
that there may be וִיהִ֥י hāyâ ha-YA
hail בָרָ֖ד bārād ba-RAHD
in all בְּכָל kōl kole
the land אֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Egypt, מִצְרָ֑יִם miṣrayim meets-ra-YEEM
upon עַל ʿal al
man, הָֽאָדָ֣ם ʾādām ah-DAHM
and upon וְעַל ʿal al
beast, הַבְּהֵמָ֗ה bĕhēmâ beh-hay-MA
and upon וְעַ֛ל ʿal al
every כָּל kōl kole
herb עֵ֥שֶׂב ʿeśeb eh-SEV
of the field, הַשָּׂדֶ֖ה śāde sa-DEH
throughout the land בְּאֶ֥רֶץ ʾereṣ eh-RETS
of Egypt. מִצְרָֽיִם׃ miṣrayim meets-ra-YEEM



Read Full Chapter : Exodus 9