எஸ்தர் 10
Esther 10:2 in Tamil
எஸ்தர் 10:2
வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும் மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
பலமும் வல்லமையுமான அவனுடைய எல்லா செயல்களும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் மகத்துவமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நாளாகம புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
Tamil Easy Reading Version
அரசன் அகாஸ்வேரு செய்த அரும்பெரும் செயல்கள் மேதியா மற்றும் பெரிசியா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டன. அந்த வரலாற்றுப் புத்தகங்களில் மொர்தெகாய் செய்தவையும் எழுதப்பட்டன. அரசன் மொர்தெகாயைப் பெரிய மனிதனாக்கினான்.
Thiru Viviliam
அவருடைய ஆற்றலும் வலிமைமிகு செயல்களும், அவர் மொர்தக்காய்க்கு அளித்த மேன்மையின் முழுவிவரமும், மேதியா மற்றும் பாரசீக மன்னர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
Roman Transliteration
Vallamaiyum paraakkiramamumaana avanutaiya ellaach seykaikalum, raajaa periyavanaakkina morthekaayinutaiya maenmaiyin virththaanthamum maethiyaa persiyaa raajaakkalin nadapati pusthakaththil allavo eluthiyirukkirathu.
Esther 10:2 in Other Translations
King James Version (KJV)
And all the acts of his power and of his might, and the declaration of the greatness of Mordecai, whereunto the king advanced him, are they not written in the book of the chronicles of the kings of Media and Persia?
American Standard Version (ASV)
And all the acts of his power and of his might, and the full account of the greatness of Mordecai, whereunto the king advanced him, are they not written in the book of the chronicles of the kings of Media and Persia?
Bible in Basic English (BBE)
And all his acts of power and his great strength and the full story of the high place which the king gave Mordecai, are they not recorded in the book of the history of the kings of Media and Persia?
Darby English Bible (DBY)
And all the acts of his power and of his might, and the declaration of the greatness of Mordecai, to which the king advanced him, are they not written in the book of the chronicles of the kings of Media and Persia?
Webster's Bible (WBT)
And all the acts of his power and of his might, and the declaration of the greatness of Mordecai, to which the king advanced him, are they not written in the book of the chronicles of the kings of Media and Persia?
World English Bible (WEB)
All the acts of his power and of his might, and the full account of the greatness of Mordecai, whereunto the king advanced him, aren't they written in the book of the chronicles of the kings of Media and Persia?
Young's Literal Translation (YLT)
and all the work of his strength, and his might, and the explanation of the greatness of Mordecai with which the king made him great, are they not written on the book of the Chronicles of Media and Persia?
எஸ்தர் Esther 10:2
வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும் மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
And all the acts of his power and of his might, and the declaration of the greatness of Mordecai, whereunto the king advanced him, are they not written in the book of the chronicles of the kings of Media and Persia?| And all | וְכָל | kōl | kole |
| the acts | מַֽעֲשֵׂ֤ה | maʿăśe | ma-uh-SEH |
| of his power | תָקְפּוֹ֙ | tōqep | toh-KEF |
| and of his might, | וּגְב֣וּרָת֔וֹ | gĕbûrâ | ɡeh-voo-RA |
| and the declaration | וּפָֽרָשַׁת֙ | pārāšâ | pa-ra-SHA |
| of the greatness | גְּדֻלַּ֣ת | gĕdûlâ | ɡeh-doo-LA |
| of Mordecai, | מָרְדֳּכַ֔י | mordĕkay | more-deh-HAI |
| whereunto | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| advanced | גִּדְּל֖וֹ | gādal | ɡa-DAHL |
| the king | הַמֶּ֑לֶךְ | melek | meh-LEK |
| not | הֲלוֹא | lōʾ | loh |
| him, they | הֵ֣ם | hēm | hame |
| written | כְּתוּבִ֗ים | kātab | ka-TAHV |
| in | עַל | ʿal | al |
| the book | סֵ֙פֶר֙ | sēper | say-FER |
| of the chronicles | דִּבְרֵ֣י | dābār | da-VAHR |
| הַיָּמִ֔ים | yôm | yome | |
| of the kings | לְמַלְכֵ֖י | melek | meh-LEK |
| of Media | מָדַ֥י | māday | ma-DAI |
| and Persia? | וּפָרָֽס׃ | pāras | pa-RAHS |
Read Full Chapter : Esther 10