உபாகமம் 5

Deuteronomy 5:10 in Tamil

தமிழ்

உபாகமம் 5:10
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
என்னிடத்தில் அன்புசெலுத்தி, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரைக்கும் இரக்கம்செய்கிறவராயிருக்கிறேன்.

Tamil Easy Reading Version
ஆனால், என்னிடத்தில் அன்பு காட்டி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களிடம் மிகவும் இரக்கம் காட்டுவேன். அவர்களின் குடும்பங்களின் மீது ஆயிரம் தலைமுறைகள் வரை இரங்கி அருள்வேன்!

Thiru Viviliam
மாறாக, என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவன்.

Roman Transliteration
Ennidaththil anpukoornthu, en karpanaikalaik kaikkollukiravarkalukko aayiram thalaimuraimattum irakkanjaெykiravaraayirukkiraேn.

Deuteronomy 5:10 in Other Translations

King James Version (KJV)
And showing mercy unto thousands of them that love me and keep my commandments.

American Standard Version (ASV)
and showing lovingkindness unto thousands of them that love me and keep my commandments.

Bible in Basic English (BBE)
And I will have mercy through a thousand generations on those who have love for me and keep my laws.

Darby English Bible (DBY)
and shewing mercy unto thousands of them that love me and keep my commandments.

Webster's Bible (WBT)
And showing mercy to thousands of them that love me, and keep my commandments.

World English Bible (WEB)
and showing loving kindness to thousands of those who love me and keep my commandments.

Young's Literal Translation (YLT)
and doing kindness to thousands, to those loving Me, and to those keeping My commands.

உபாகமம் Deuteronomy 5:10

என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

And showing mercy unto thousands of them that love me and keep my commandments.

And shewing וְעֹ֤֥שֶׂה ʿāśâ ah-SA
mercy חֶ֖֙סֶד֙ ḥēsēd hay-SADE
unto thousands לַֽאֲלָפִ֑֔ים ʾelep eh-LEF
of them that love לְאֹֽהֲבַ֖י ʾāhab ah-HAHV
me and keep וּלְשֹֽׁמְרֵ֥י šāmar sha-MAHR
my commandments. מִצְוֹתָֽוֹ miṣwâ meets-VA



Read Full Chapter : Deuteronomy 5