உபாகமம் 31

Deuteronomy 31:30 in Tamil

தமிழ்

உபாகமம் 31:30
இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் சபையார் எல்லோரும் கேட்க, மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரை சொன்னான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூட்டப்பட்டனர். மோசே அவர்களுக்காக இந்தப் பாடலைப் பாடினான். மோசே முழுப்பாடலையும் பாடினான்:

Thiru Viviliam
பின்னர், இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க, மோசே பின்வரும் பாடலின் வார்த்தைகள் அனைத்தையும் சொன்னார்:

Other Title
மோசேயின் பாடல்

Roman Transliteration
Israel Sabaiyaar ellaarum kaetka Moses inthap paattin vaarththaikalai mutiyumvaraiyum sonnaan.

Deuteronomy 31:30 in Other Translations

King James Version (KJV)
And Moses spake in the ears of all the congregation of Israel the words of this song, until they were ended.

American Standard Version (ASV)
And Moses spake in the ears of all the assembly of Israel the words of this song, until they were finished.

Bible in Basic English (BBE)
Then in the hearing of all the meeting of Israel, Moses said the words of this song, to the end.

Darby English Bible (DBY)
And Moses spoke in the ears of the whole congregation of Israel the words of this song, until their conclusion.

Webster's Bible (WBT)
And Moses spoke in the ears of all the congregation of Israel the words of this song until they were ended.

World English Bible (WEB)
Moses spoke in the ears of all the assembly of Israel the words of this song, until they were finished.

Young's Literal Translation (YLT)
And Moses speaketh in the ears of all the assembly of Israel the words of this song, till their completion: --

உபாகமம் Deuteronomy 31:30

இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.

And Moses spake in the ears of all the congregation of Israel the words of this song, until they were ended.

spake וַיְדַבֵּ֣ר dābar da-VAHR
And Moses מֹשֶׁ֗ה mōše moh-SHEH
in the ears בְּאָזְנֵי֙ ʾōzen oh-ZEN
of all כָּל kōl kole
the congregation קְהַ֣ל qāhāl ka-HAHL
of Israel יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
אֶת ʾēt ate
the words דִּבְרֵ֥י dābār da-VAHR
song, הַשִּׁירָ֖ה šîr sheer
of this הַזֹּ֑את zōt zote
until עַ֖ד ʿad ad
they were ended. תֻּמָּֽם׃ tāmam ta-MAHM



Read Full Chapter : Deuteronomy 31