உபாகமம் 29

Deuteronomy 29:5 in Tamil

தமிழ்

உபாகமம் 29:5
கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள்மேல் இருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்வதற்காக, நான் நாற்பது வருடங்கள் உங்களை வனாந்திரத்தில் நடத்தினேன்; உங்களுடைய ஆடைகள் பழையதாகப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த காலணிகள் பழையதாகப் போகவும் இல்லை.

Tamil Easy Reading Version
கர்த்தர் 40 ஆண்டுகளாக உங்களை வனாந்தரத்தில் வழி நடத்தினார். அக்காலம் முழுவதும் உங்கள் ஆடைகளும் பாதரட்சைகளும் கிழிந்து போகவில்லை.

Thiru Viviliam
❮5-6❯‘நாற்பது ஆண்டுகள் நான் உங்களைப் பாலைநிலத்தில் கூட்டிவந்தேன். அப்பொழுது உங்கள் மேலுள்ள ஆடைகள் நைந்து போகவில்லை; உங்கள் காலிலுள்ள காலணிகள் பழுதடைந்து போகவுமில்லை. நீங்கள் அப்பம் உண்ணவோ, இரசம் குடிக்கவோ, மதுபானம் அருந்தவோ இல்லை. இதனால், நானே கடவுளாகிய ஆண்டவர் என்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.’

Roman Transliteration
Karththaraakiya naan ungal Dhevan entu neengal arinthukollumpatikku, naan naarpathu varusham ungalai vanaantharaththil nadaththinaen; ungalmael iruntha vasthiram palaiyathaayp pokavum illai, ungal kaaliliruntha paatharatchaைkal palaiyathaayp pokavum illai.

Deuteronomy 29:5 in Other Translations

King James Version (KJV)
And I have led you forty years in the wilderness: your clothes are not waxen old upon you, and thy shoe is not waxen old upon thy foot.

American Standard Version (ASV)
And I have led you forty years in the wilderness: your clothes are not waxed old upon you, and thy shoe is not waxed old upon thy foot.

Bible in Basic English (BBE)
For forty years I have been your guide through the waste land: your clothing has not become old on your backs, or your shoes on your feet.

Darby English Bible (DBY)
And I have led you forty years in the wilderness; your clothes are not grown old upon you, and thy sandal is not grown old upon thy foot;

Webster's Bible (WBT)
And I have led you forty years in the wilderness: your clothes have not become old upon you, and thy shoe hath not become old upon thy foot.

World English Bible (WEB)
I have led you forty years in the wilderness: your clothes have not grown old on you, and your shoe has not grown old on your foot.

Young's Literal Translation (YLT)
and I cause you to go forty years in a wilderness; your garments have not been consumed from off you, and thy shoe hath not worn away from off thy foot;

உபாகமம் Deuteronomy 29:5

கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள்மேல் இருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.

And I have led you forty years in the wilderness: your clothes are not waxen old upon you, and thy shoe is not waxen old upon thy foot.

And I have led וָֽאוֹלֵ֥ךְ hālak ha-LAHK
אֶתְכֶ֛ם ʾēt ate
you forty אַרְבָּעִ֥ים ʾarbāʿîm ar-ba-EEM
years שָׁנָ֖ה šāne sha-NEH
in the wilderness: בַּמִּדְבָּ֑ר midbār meed-BAHR
are not לֹֽא lōʾ loh
waxen old בָל֤וּ bālâ ba-LA
your clothes שַׂלְמֹֽתֵיכֶם֙ śalmâ sahl-MA
upon מֵֽעֲלֵיכֶ֔ם ʿal al
you, and thy shoe וְנַֽעַלְךָ֥ naʿal na-AL
is not לֹֽא lōʾ loh
waxen old בָלְתָ֖ה bālâ ba-LA
upon מֵעַ֥ל ʿal al
thy foot. רַגְלֶֽךָ׃ regel reh-ɡEL



Read Full Chapter : Deuteronomy 29