உபாகமம் 28

Deuteronomy 28:37 in Tamil

தமிழ்

உபாகமம் 28:37
கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.

Tamil Indian Revised Version
கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா மக்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் கேலிச் சொல்லுமாவாய்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உங்களை அனுப்பிய நாடுகளில் உங்களுக்கு ஏற்படுகின்ற தீயவற்றைப் பார்த்து அங்குள்ள ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர்கள் உங்களைப்பற்றி மோசமாகப் பேசுவார்கள்.

Thiru Viviliam
ஆண்டவர் உன்னைக் கொண்டுபோய்விடும் அனைத்து மக்கள் நடுவிலும், நீ அருவருப்புப் பொருளாக, கேலிப் பழமொழியாக, நகைப்புச் சொல்லாக ஆகிவிடுவாய்.⒫

Roman Transliteration
Karththar unnaik konndupoyvidum ellaa janangalukkullum piramippum palamoliyum pariyaasach sollumaavaay.

Deuteronomy 28:37 in Other Translations

King James Version (KJV)
And thou shalt become an astonishment, a proverb, and a byword, among all nations whither the LORD shall lead thee.

American Standard Version (ASV)
And thou shalt become an astonishment, a proverb, and a byword, among all the peoples whither Jehovah shall lead thee away.

Bible in Basic English (BBE)
And you will become a wonder and a name of shame among all the nations where the Lord will take you.

Darby English Bible (DBY)
And thou shalt become an astonishment, a proverb, and a byword, among all the peoples whither Jehovah shall lead thee.

Webster's Bible (WBT)
And thou shalt become an astonishment, a proverb, and a by-word, among all nations whither the LORD shall lead thee.

World English Bible (WEB)
You shall become an astonishment, a proverb, and a byword, among all the peoples where Yahweh shall lead you away.

Young's Literal Translation (YLT)
and thou hast been for an astonishment, for a simile, and for a byword among all the peoples whither Jehovah doth lead thee.

உபாகமம் Deuteronomy 28:37

கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.

And thou shalt become an astonishment, a proverb, and a byword, among all nations whither the LORD shall lead thee.

And thou shalt become וְהָיִ֣יתָ hāyâ ha-YA
an astonishment, לְשַׁמָּ֔ה šammâ sha-MA
a proverb, לְמָשָׁ֖ל māšāl ma-SHAHL
and a byword, וְלִשְׁנִינָ֑ה šĕnînâ sheh-nee-NA
among all בְּכֹל֙ kōl kole
nations הָֽעַמִּ֔ים ʿam am
whither אֲשֶׁר ʾăšer uh-SHER
shall lead thee. יְנַֽהֶגְךָ֥ nāhag na-HAHɡ
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
שָֽׁמָּה׃ šām shahm



Read Full Chapter : Deuteronomy 28