உபாகமம் 19
Deuteronomy 19:1 in Tamil
உபாகமம் 19:1
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப் பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் மக்களை அவர் வேரற்றுப்போகச்செய்வதினால், நீ அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,
Tamil Easy Reading Version
“மற்ற இன ஜனங்களை அழித்துவிட்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களது தேசத்தை உங்களுக்குத் தருகின்றார். அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே நீங்கள் வாழப்போகிறீர்கள். நீங்கள் அவர்களது நகரங்களையும், வீடுகளையும் எடுத்துக்கொண்டு அனுபவிக்கப் போகிறீர்கள். அப்படி நடக்கும்போது,
Thiru Viviliam
கடவுளாகிய ஆண்டவர் வேற்றினத்தாரை வேரறுத்து, அவர்களின் நாடுகளை உனக்குக் கொடுப்பார். நீ அவற்றை உடைமையாக்கி, அவர்களது நகர்களிலும் வீடுகளிலும் குடியேறுவாய்.
Other Title
அடைக்கல நகர்கள்§(எண் 35:9-28; யோசு 20:1-9)
Roman Transliteration
Un thaevanaakiya Karththar unakkuk kodukkum thaesaththin jaathikalai un thaevanaakiya Karththar vaerattaுppokap pannnuvathinaal, nee avarkal thaesaththaich suthanthariththukkonndu, avarkal pattanangalilum avarkal veedukalilum kutiyaeraுmpothu,
Deuteronomy 19:1 in Other Translations
King James Version (KJV)
When the LORD thy God hath cut off the nations, whose land the LORD thy God giveth thee, and thou succeedest them, and dwellest in their cities, and in their houses;
American Standard Version (ASV)
When Jehovah thy God shall cut off the nations, whose land Jehovah thy God giveth thee, and thou succeedest them, and dwellest in their cities, and in their houses;
Bible in Basic English (BBE)
When the nations, whose land the Lord your God is giving you, have been cut off by him, and you have taken their place and are living in their towns and in their houses;
Darby English Bible (DBY)
When Jehovah thy God hath cut off the nations whose land Jehovah thy God giveth thee, and thou hast dispossessed them, and dwellest in their cities and in their houses,
Webster's Bible (WBT)
When the LORD thy God hath cut off the nations, whose land the LORD thy God giveth thee, and thou succeedest them, and dwellest in their cities, and in their houses;
World English Bible (WEB)
When Yahweh your God shall cut off the nations, whose land Yahweh your God gives you, and you succeed them, and dwell in their cities, and in their houses;
Young's Literal Translation (YLT)
`When Jehovah thy God doth cut off the nations, whose land Jehovah thy God is giving to thee, and thou hast succeeded them, and dwelt in their cities, and in their houses,
உபாகமம் Deuteronomy 19:1
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப் பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,
When the LORD thy God hath cut off the nations, whose land the LORD thy God giveth thee, and thou succeedest them, and dwellest in their cities, and in their houses;| When | כִּֽי | kî | kee |
| hath cut off | יַכְרִ֞ית | kārat | ka-RAHT |
| the Lord | יְהוָ֤ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| thy God | אֱלֹהֶ֙יךָ֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| אֶת | ʾēt | ate | |
| the nations, | הַגּוֹיִ֔ם | gôy | ɡoy |
| whose | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| the Lord | יְהוָ֣ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| thy God | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| giveth | נֹתֵ֥ן | nātan | na-TAHN |
| לְךָ֖ | |||
| אֶת | ʾēt | ate | |
| land | אַרְצָ֑ם | ʾereṣ | eh-RETS |
| thee, and thou succeedest | וִֽירִשְׁתָּ֕ם | yāraš | ya-RAHSH |
| them, and dwellest | וְיָֽשַׁבְתָּ֥ | yāšab | ya-SHAHV |
| in their cities, | בְעָֽרֵיהֶ֖ם | ʿîr | eer |
| and in their houses; | וּבְבָֽתֵּיהֶֽם׃ | bayit | ba-YEET |
Read Full Chapter : Deuteronomy 19