உபாகமம் 16
Deuteronomy 16:5 in Tamil
உபாகமம் 16:5
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.
Tamil Easy Reading Version
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்கிய எந்த நகரத்திலும் நீங்கள் பஸ்காவைப் பலியிடக்கூடாது.
Thiru Viviliam
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் எந்த நகருக்குள்ளும் நீ பாஸ்காப் பலியைச் செலுத்தவேண்டாம்.
Roman Transliteration
Un thaevanaakiya Karththar unakkuk kodukkum unnutaiya vaasalkalil ethilum nee paskaavai atikkavaenndaam.
Deuteronomy 16:5 in Other Translations
King James Version (KJV)
Thou mayest not sacrifice the passover within any of thy gates, which the LORD thy God giveth thee:
American Standard Version (ASV)
Thou mayest not sacrifice the passover within any of thy gates, which Jehovah thy God giveth thee;
Bible in Basic English (BBE)
The Passover offering is not to be put to death in any of the towns which the Lord your God gives you:
Darby English Bible (DBY)
Thou mayest not sacrifice the passover in one of thy gates, which Jehovah thy God giveth thee;
Webster's Bible (WBT)
Thou mayest not sacrifice the passover within any of thy gates, which the LORD thy God giveth thee.
World English Bible (WEB)
You may not sacrifice the Passover within any of your gates, which Yahweh your God gives you;
Young's Literal Translation (YLT)
`Thou art not able to sacrifice the passover within any of thy gates which Jehovah thy God is giving to thee,
உபாகமம் Deuteronomy 16:5
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.
Thou mayest not sacrifice the passover within any of thy gates, which the LORD thy God giveth thee:| not | לֹ֥א | lōʾ | loh |
| Thou mayest | תוּכַ֖ל | yākōl | ya-HOLE |
| sacrifice | לִזְבֹּ֣חַ | zābaḥ | za-VAHK |
| אֶת | ʾēt | ate | |
| the passover | הַפָּ֑סַח | pesaḥ | peh-SAHK |
| within any | בְּאַחַ֣ד | ʾeḥād | eh-HAHD |
| of thy gates, | שְׁעָרֶ֔יךָ | šaʿar | sha-AR |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the Lord | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| thy God | אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| giveth thee: | נֹתֵ֥ן | nātan | na-TAHN |
| לָֽךְ׃ |
Read Full Chapter : Deuteronomy 16