உபாகமம் 14

Deuteronomy 14:23 in Tamil

தமிழ்

உபாகமம் 14:23
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சைரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் சாப்பிடுவாயாக.

Tamil Easy Reading Version
அதை நீங்கள் கர்த்தர் தமக்கென்று தெரிந்து கொண்ட சிறப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரோடு இருக்க நீங்கள் அங்கே செல்ல வேண்டும். அந்த இடத்தில் உங்களது தானியத்திலும், உங்களது திராட்சைரசத்திலும், உங்கள் எண்ணெயிலும் எடுத்துவைத்த பத்தில் ஒரு பங்கையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலையீற்றையும் கொண்டுவந்து கர்த்தர் உங்களுக்கு நியமிக்கும் தேவாலயத்தில் உண்டு மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதையளிக்கும்படி எப்பொழுதும் நினைவாயிரு.

Thiru Viviliam
தம்பெயர் விளங்கும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்ட இடத்தில், உன் தானியங்களிலும், உன் திராட்சை இரசத்திலும், எண்ணெயிலும் பத்திலொரு பாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுக்களையும் அவரது திருமுன் உண்பாய். அதனால், உன் கடவுளாகிய ஆண்டவருக்கு என்றும் அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வாய்.

Roman Transliteration
Un thaevanaakiya Karththar thamathu naamam vilangumpati therinthukollum sthaanaththilae, un thaaniyaththilum un thiraatcharasaththilum un ennnneyilum thasamapaakaththaiyum un aadumaadukalin thalaiyeettaுkalaiyum avarutaiya sannithiyil pusippaayaaka.

Deuteronomy 14:23 in Other Translations

King James Version (KJV)
And thou shalt eat before the LORD thy God, in the place which he shall choose to place his name there, the tithe of thy corn, of thy wine, and of thine oil, and the firstlings of thy herds and of thy flocks; that thou mayest learn to fear the LORD thy God always.

American Standard Version (ASV)
And thou shalt eat before Jehovah thy God, in the place which he shall choose, to cause his name to dwell there, the tithe of thy grain, of thy new wine, and of thine oil, and the firstlings of thy herd and of thy flock; that thou mayest learn to fear Jehovah thy God always.

Bible in Basic English (BBE)
And make a feast before the Lord your God, in the place which is to be marked out, where his name will be for ever, of the tenth part of your grain and your wine and your oil, and the first births of your herds and your flocks; so that you may have the fear of the Lord your God in your hearts at all times.

Darby English Bible (DBY)
And thou shalt eat before Jehovah thy God, in the place which he will choose to cause his name to dwell there, the tithe of thy corn, of thy new wine, and of thine oil, and the firstlings of thy herds and of thy flocks; that thou mayest learn to fear Jehovah thy God continually.

Webster's Bible (WBT)
And thou shalt eat before the LORD thy God, in the place which he shall choose to place his name there, the tithe of thy corn, of thy wine, and of thy oil, and the firstlings of thy herds and of thy flocks; that thou mayest learn to fear the LORD thy God always.

World English Bible (WEB)
You shall eat before Yahweh your God, in the place which he shall choose, to cause his name to dwell there, the tithe of your grain, of your new wine, and of your oil, and the firstborn of your herd and of your flock; that you may learn to fear Yahweh your God always.

Young's Literal Translation (YLT)
and thou hast eaten before Jehovah thy God, in the place where He doth choose to cause His name to tabernacle, the tithe of thy corn, of thy new wine, and of thine oil, and the firstlings of thy herd, and of thy flock, so that thou dost learn to fear Jehovah thy God all the days.

உபாகமம் Deuteronomy 14:23

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.

And thou shalt eat before the LORD thy God, in the place which he shall choose to place his name there, the tithe of thy corn, of thy wine, and of thine oil, and the firstlings of thy herds and of thy flocks; that thou mayest learn to fear the LORD thy God always.

And thou shalt eat וְאָֽכַלְתָּ֞ ʾākal ah-HAHL
before לִפְנֵ֣י׀ pānîm pa-NEEM
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
thy God, אֱלֹהֶ֗יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
in the place בַּמָּק֣וֹם māqôm ma-KOME
which אֲשֶׁר ʾăšer uh-SHER
he shall choose יִבְחַר֮ bāḥar ba-HAHR
to place לְשַׁכֵּ֣ן šākan sha-HAHN
his name שְׁמ֣וֹ šēm shame
there, שָׁם֒ šām shahm
the tithe מַעְשַׂ֤ר maʿăśēr ma-uh-SARE
of thy corn, דְּגָֽנְךָ֙ dāgān da-ɡAHN
of thy wine, תִּֽירֹשְׁךָ֣ tîrôš tee-ROHSH
and of thine oil, וְיִצְהָרֶ֔ךָ yiṣhār yeets-HAHR
and the firstlings וּבְכֹרֹ֥ת bĕkôrâ beh-hoh-RA
of thy herds בְּקָֽרְךָ֖ bāqār ba-KAHR
and of thy flocks; וְצֹאנֶ֑ךָ ṣōn tsone
that לְמַ֣עַן maʿan ma-AN
thou mayest learn תִּלְמַ֗ד lāmad la-MAHD
to fear לְיִרְאָ֛ה yārēʾ ya-RAY
אֶת ʾēt ate
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
thy God אֱלֹהֶ֖יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
כָּל kōl kole
always. הַיָּמִֽים׃ yôm yome



Read Full Chapter : Deuteronomy 14