உபாகமம் 12
Deuteronomy 12:31 in Tamil
உபாகமம் 12:31
உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாமலிருப்பாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்து தங்கள் மகன்களையும், மகள்களையும் தங்கள் தெய்வங்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.
Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அதைப்போன்று செய்துவிடாதீர்கள். அந்தவிதத்தில் நமது தேவனை தொழுதுகொள்ள வேண்டாம். ஏனென்றால் கர்த்தர் அருவருக்கின்ற எல்லா தீய செயல்களையும், அவர்கள் செய்துள்ளார்கள். அவர்களது பிள்ளைகளைக்கூட அந்த பொய்த் தெய்வங்களுக்காக தீயிலிட்டு பலியிட்டனர்!
Thiru Viviliam
உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவர்களது முறைப்படி செய்யவேண்டாம். ஏனெனில், ஆண்டவர் வெறுக்கும் எல்லா அருவருப்பானவற்றையும் அவர்களுடைய தெய்வங்களுக்கு அவர்கள் செய்தார்கள். தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் கூட அவர்களின் தெய்வங்களுக்கென நெருப்பில் சுட்டெரித்தார்கள்.
Roman Transliteration
Un thaevanaakiya karththarukku appatich seyyaayaaka; Karththar veraுkkira aruvaruppaana yaavaiyum avarkal thangal thaevarkalukkuch seythu, thangal kumaararaiyum thangal kumaaraththikalaiyum thangal thaevarkalukku akkiniyilae sutteriththaarkalae.
Deuteronomy 12:31 in Other Translations
King James Version (KJV)
Thou shalt not do so unto the LORD thy God: for every abomination to the LORD, which he hateth, have they done unto their gods; for even their sons and their daughters they have burnt in the fire to their gods.
American Standard Version (ASV)
Thou shalt not do so unto Jehovah thy God: for every abomination to Jehovah, which he hateth, have they done unto their gods; for even their sons and their daughters do they burn in the fire to their gods.
Bible in Basic English (BBE)
Do not so to the Lord your God: for everything which is disgusting to the Lord and hated by him they have done in honour of their gods: even burning their sons and daughters in the fire to their gods.
Darby English Bible (DBY)
Thou shalt not do so to Jehovah thy God; for every [thing that is] abomination to Jehovah, which he hateth, have they done unto their gods; for even their sons and their daughters have they burned in the fire to their gods.
Webster's Bible (WBT)
Thou shalt not do so to the LORD thy God; for every abomination to the LORD which he hateth have they done to their gods; for even their sons and their daughters they have burnt in the fire to their gods.
World English Bible (WEB)
You shall not do so to Yahweh your God: for every abomination to Yahweh, which he hates, have they done to their gods; for even their sons and their daughters do they burn in the fire to their gods.
Young's Literal Translation (YLT)
`Thou dost not do so to Jehovah thy God; for every abomination of Jehovah which He is hating they have done to their gods, for even their sons and their daughters they burn with fire to their gods.
உபாகமம் Deuteronomy 12:31
உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.
Thou shalt not do so unto the LORD thy God: for every abomination to the LORD, which he hateth, have they done unto their gods; for even their sons and their daughters they have burnt in the fire to their gods.| Thou shalt not | לֹֽא | lōʾ | loh |
| do | תַעֲשֶׂ֣ה | ʿāśâ | ah-SA |
| so | כֵ֔ן | kēn | kane |
| unto the Lord | לַֽיהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| thy God: | אֱלֹהֶ֑יךָ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| for | כִּי֩ | kî | kee |
| every | כָל | kōl | kole |
| abomination | תּֽוֹעֲבַ֨ת | tôʿēba | toh-ay-VA |
| to the Lord, | יְהוָ֜ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he hateth, | שָׂנֵ֗א | śānēʾ | sa-NAY |
| have they done | עָשׂוּ֙ | ʿāśâ | ah-SA |
| unto their gods; | לֵאלֹ֣הֵיהֶ֔ם | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| for | כִּ֣י | kî | kee |
| even | גַ֤ם | gam | ɡahm |
| אֶת | ʾēt | ate | |
| their sons | בְּנֵיהֶם֙ | bēn | bane |
| וְאֶת | ʾēt | ate | |
| and their daughters | בְּנֹ֣תֵיהֶ֔ם | bat | baht |
| they have burnt | יִשְׂרְפ֥וּ | śārap | sa-RAHF |
| in the fire | בָאֵ֖שׁ | ʾēš | aysh |
| to their gods. | לֵֽאלֹהֵיהֶֽם׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
Read Full Chapter : Deuteronomy 12