உபாகமம் 10

Deuteronomy 10:10 in Tamil

தமிழ்

உபாகமம் 10:10
நான் முந்தின பிரகாரமாகவே நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் இருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார்.

Tamil Indian Revised Version
நான் முன்புபோலவே நாற்பது நாட்கள் இரவும்பகலும் மலையில் இருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார்.

Tamil Easy Reading Version
“நான் முன்பு தங்கியதைப்போல மலையின் மேலே 40 நாட்கள் இரவும், பகலுமாய் தங்கியிருந்தேன். கர்த்தர் இந்த முறையும் நான் வேண்டியதை கேட்டு அருளினார். நான் வேண்டியபடியே கர்த்தர் உங்களை அழிக்காமல்விட்டார்.

Thiru Viviliam
முதன்முறை போன்றே நான் நாற்பது பகலும் நாற்பது இரவும் மலைமீது தங்கியிருந்தேன். மீண்டும் ஒருமுறை ஆண்டவர் என் மன்றாட்டைக் கேட்டார். உங்களை அழிப்பதை ஆண்டவர் விரும்பவில்லை.

Roman Transliteration
Naan munthina pirakaaramaakavae naarpathunaal iravum pakalum malaiyil irunthaen; Karththar antha muraiyum en mantattaைk kaettu, unnai alikkaamal vittar.

Deuteronomy 10:10 in Other Translations

King James Version (KJV)
And I stayed in the mount, according to the first time, forty days and forty nights; and the LORD hearkened unto me at that time also, and the LORD would not destroy thee.

American Standard Version (ASV)
And I stayed in the mount, as at the first time, forty days and forty nights: and Jehovah hearkened unto me that time also; Jehovah would not destroy thee.

Bible in Basic English (BBE)
And I was in the mountain, as at the first time, for forty days and forty nights; and again the ears of the Lord were open to my prayer, and he did not send destruction on you.

Darby English Bible (DBY)
But I stood upon the mountain according to the former days, forty days and forty nights; and Jehovah listened unto me also at that time: Jehovah would not destroy thee.

Webster's Bible (WBT)
And I stayed in the mount, according to the first-time, forty days and forty nights; and the LORD hearkened to me at that time also, and the LORD would not destroy thee.

World English Bible (WEB)
I stayed on the mountain, as at the first time, forty days and forty nights: and Yahweh listened to me that time also; Yahweh would not destroy you.

Young's Literal Translation (YLT)
`And I -- I have stood in the mount, as the former days, forty days and forty nights, and Jehovah hearkeneth unto me also at that time; Jehovah hath not willed to destroy thee.

உபாகமம் Deuteronomy 10:10

நான் முந்தின பிரகாரமாகவே நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் இருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார்.

And I stayed in the mount, according to the first time, forty days and forty nights; and the LORD hearkened unto me at that time also, and the LORD would not destroy thee.

And I וְאָֽנֹכִ֞י ʾānōkî ah-noh-HEE
stayed עָמַ֣דְתִּי ʿāmad ah-MAHD
in the mount, בָהָ֗ר har hahr
time, כַּיָּמִים֙ yôm yome
according to the first הָרִ֣אשֹׁנִ֔ים riʾšôn ree-SHONE
forty אַרְבָּעִ֣ים ʾarbāʿîm ar-ba-EEM
days י֔וֹם yôm yome
and forty וְאַרְבָּעִ֖ים ʾarbāʿîm ar-ba-EEM
nights; לָ֑יְלָה layil la-YEEL
hearkened וַיִּשְׁמַ֨ע šāmaʿ sha-MA
and the Lord יְהוָ֜ה yĕhōwâ yeh-hoh-VA
unto אֵלַ֗י ʾēl ale
also, גַּ֚ם gam ɡahm
time בַּפַּ֣עַם paʿam pa-AM
me at that הַהִ֔וא hûʾ hoo
not לֹֽא lōʾ loh
would אָבָ֥ה ʾābâ ah-VA
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
destroy thee. הַשְׁחִיתֶֽךָ׃ šāḥat sha-HAHT



Read Full Chapter : Deuteronomy 10