உபாகமம் 1

Deuteronomy 1:16 in Tamil

தமிழ்

உபாகமம் 1:16
அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.

Tamil Indian Revised Version
அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேட்டு, உங்கள் சகோதரர்களுக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள்.

Tamil Easy Reading Version
“அந்த சமயத்தில் அந்த நீதிபதிகளிடம், ‘உங்கள் ஜனங்களுக்கு இடையிலான வாதங்களைக் கேளுங்கள். ஒவ்வொரு வழக்கிற்கும் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையாக இருங்கள். வழக்கு இரு இஸ்ரவேலர்களுக்கு இடையிலா அல்லது ஒரு இஸ்ரவேலனுக்கும் ஒரு வெளிநாட்டவனுக்கும் இடையிலா என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வழக்குகளையும் நடுநிலையுடன் தீர்க்கவேண்டும்.

Thiru Viviliam
மேலும், உங்கள் நீதித்தலைவர்களுக்கு நான் கட்டளையிட்டு, ‘உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேளுங்கள், ஒருவனுக்கும் அவன் சகோதரனுக்குமிடையே அல்லது அவனோடு தங்கும் அந்நியனுக்குமிடையே நீதியின்படி தீர்ப்பிடுங்கள்.

Roman Transliteration
Akkaalaththilae ungalutaiya niyaayaathipathikalai naan Nnokki: neengal ungal sakothararin viyaachchiyangalaik kaettu, irupatchaththaaraakiya ungal sakothararukkum, avarkalidaththil thangum anniyanukkum, neethiyinpati theerppuchcheyyungal.

Deuteronomy 1:16 in Other Translations

King James Version (KJV)
And I charged your judges at that time, saying, Hear the causes between your brethren, and judge righteously between every man and his brother, and the stranger that is with him.

American Standard Version (ASV)
And I charged your judges at that time, saying, Hear `the causes' between your brethren, and judge righteously between a man and his brother, and the sojourner that is with him.

Bible in Basic English (BBE)
And at that time I gave orders to your judges, saying, Let all questions between your brothers come before you for hearing, and give decisions uprightly between a man and his brother or one from another nation who is with him.

Darby English Bible (DBY)
And I commanded your judges at that time, saying, Hear [the causes] between your brethren, and judge righteously between a man and his brother, and him also that sojourneth with him.

Webster's Bible (WBT)
And I charged your judges at that time, saying, Hear the causes between your brethren, and judge righteously between every man and his brother, and the stranger that is with him.

World English Bible (WEB)
I charged your judges at that time, saying, Hear [the causes] between your brothers, and judge righteously between a man and his brother, and the foreigner who is living with him.

Young's Literal Translation (YLT)
And I command your judges at that time, saying, Hearkening between your brethren -- then ye have judged righteousness between a man, and his brother, and his sojourner;

உபாகமம் Deuteronomy 1:16

அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்.

And I charged your judges at that time, saying, Hear the causes between your brethren, and judge righteously between every man and his brother, and the stranger that is with him.

And I charged וָֽאֲצַוֶּה֙ ṣāwâ tsa-VA
אֶת ʾēt ate
your judges שֹׁ֣פְטֵיכֶ֔ם šāpaṭ sha-FAHT
time, בָּעֵ֥ת ʿēt ate
at that הַהִ֖וא hûʾ hoo
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
Hear שָׁמֹ֤עַ šāmaʿ sha-MA
between בֵּין bên bane
your brethren, אֲחֵיכֶם֙ ʾāḥ ak
and judge וּשְׁפַטְתֶּ֣ם šāpaṭ sha-FAHT
righteously צֶ֔דֶק ṣedeq tseh-DEK
between בֵּֽין bên bane
man אִ֥ישׁ ʾîš eesh
וּבֵין bên bane
and his brother, אָחִ֖יו ʾāḥ ak
וּבֵ֥ין bên bane
and the stranger with him. גֵּרֽוֹ׃ gēr ɡare



Read Full Chapter : Deuteronomy 1