தானியேல் 4

Daniel 4:13 in Tamil

தமிழ்

தானியேல் 4:13
நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.

Tamil Indian Revised Version
நான் படுத்திருக்கும்போது என் எண்ணத்தில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.

Tamil Easy Reading Version
“நான் படுக்கையில் படுத்திருந்தபோது நான் அவற்றைக் காட்சிகளாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு நான், ஒரு பரிசுத்தமான தேவதூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்.

Thiru Viviliam
❮13-14❯நான் படுக்கையில் கிடந்தபோது என் மனக்கண்முன்னே இக்காட்சிகளைக் கண்டேன்; அப்பொழுது, இதோ! காவலராகிய தூயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்தார். அவர் தமது குரலை உயர்த்திக் கூறியது இதுவே: இந்த மரத்தை வெட்டுங்கள்; கிளைகளைத் தறித்து விடுங்கள்; இதன் இலைகளை எல்லாம் பறித்தெறியுங்கள்; இதன் கனிகளைச் சிதறடியுங்கள்; இதன் கீழ் வாழும் விலங்குகள் ஓடிப்போகட்டும்; இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும்.

Roman Transliteration
Naan paduththirukkaiyil en thalaiyil thontina tharisanangalaik kaanumpothu, kaavalaalanaakiya Parisuththavaan oruvan vaanaththilirunthu irangakkanntaen.

Daniel 4:13 in Other Translations

King James Version (KJV)
I saw in the visions of my head upon my bed, and, behold, a watcher and an holy one came down from heaven;

American Standard Version (ASV)
I saw in the visions of my head upon my bed, and, behold, a watcher and a holy one came down from heaven.

Bible in Basic English (BBE)
In the visions of my head on my bed I saw a watcher, a holy one, coming down from heaven,

Darby English Bible (DBY)
I saw in the visions of my head upon my bed, and behold, a watcher and a holy one came down from the heavens;

World English Bible (WEB)
I saw in the visions of my head on my bed, and, behold, a watcher and a holy one came down from the sky.

Young's Literal Translation (YLT)
`I was looking, in the visions of my head on my bed, and lo, a sifter, even a holy one, from the heavens is coming down.

தானியேல் Daniel 4:13

நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.

I saw in the visions of my head upon my bed, and, behold, a watcher and an holy one came down from heaven;

חָזֵ֥ה ḥăzāʾ huh-ZA
I saw הֲוֵ֛ית hāwāʾ ha-VA
in the visions בְּחֶזְוֵ֥י ḥēzēw hay-ZAVE
of my head רֵאשִׁ֖י rēš raysh
upon עַֽל ʿal al
my bed, מִשְׁכְּבִ֑י miškab meesh-KAHV
and, behold, וַאֲלוּ֙ ʾălû uh-LOO
a watcher עִ֣יר ʿîr eer
and an holy one וְקַדִּ֔ישׁ qaddîš ka-DEESH
from מִן min meen
heaven; שְׁמַיָּ֖א šāmayin sha-ma-YEEN
came down נָחִֽת׃ nĕḥat neh-HAHT



Read Full Chapter : Daniel 4