தானியேல் 3

Daniel 3:14 in Tamil

தமிழ்

தானியேல் 3:14
நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா?

Tamil Indian Revised Version
நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தெய்வங்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது உண்மைதானா?

Tamil Easy Reading Version
நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரே நீங்கள் எனது தெய்வத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? நீங்கள், என்னால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைத் தொழவில்லை என்பது உண்மையா?

Thiru Viviliam
நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, “சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா?

Roman Transliteration
Naepukaathnaechchaாr avarkalai Nnokki: saathraak, maeshaak, aapaethnaeko enpavarkalae, neengal en thaevarkalukku aaraathanaiseyyaamalum naan niraுththina porsilaiyaip panninthukollaamalum irunthathu meythaanaa?

Daniel 3:14 in Other Translations

King James Version (KJV)
Nebuchadnezzar spake and said unto them, Is it true, O Shadrach, Meshach, and Abednego, do not ye serve my gods, nor worship the golden image which I have set up?

American Standard Version (ASV)
Nebuchadnezzar answered and said unto them, Is it of purpose, O Shadrach, Meshach, and Abed-nego, that ye serve not my god, nor worship the golden image which I have set up?

Bible in Basic English (BBE)
Nebuchadnezzar made answer and said to them, Is it true, O Shadrach, Meshach, and Abed-nego, that you will not be servants of my god or give worship to the image of gold which I have put up?

Darby English Bible (DBY)
Nebuchadnezzar spoke and said unto them, Is it of purpose, Shadrach, Meshach, and Abed-nego, that ye serve not my god, nor worship the golden image that I have set up?

World English Bible (WEB)
Nebuchadnezzar answered them, Is it on purpose, Shadrach, Meshach, and Abednego, that you don't serve my god, nor worship the golden image which I have set up?

Young's Literal Translation (YLT)
Nebuchadnezzar hath answered and said to them, `Is `it' a laid plan, O Shadrach, Meshach, and Abed-Nego -- my gods ye are not serving, and to the golden image that I have raised up ye are not doing obeisance?

தானியேல் Daniel 3:14

நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா?

Nebuchadnezzar spake and said unto them, Is it true, O Shadrach, Meshach, and Abednego, do not ye serve my gods, nor worship the golden image which I have set up?

spake עָנֵ֤ה ʿănâ uh-NA
Nebuchadnezzar נְבֽוּכַדְנֶצַּר֙ nĕbûkadneṣṣar neh-voo-hahd-neh-TSAHR
and said unto them, וְאָמַ֣ר ʾămar uh-MAHR
לְה֔וֹן
true, הַצְדָּ֕א ṣĕdāʾ tseh-DA
O Shadrach, שַׁדְרַ֥ךְ šadrak shahd-RAHK
Meshach, מֵישַׁ֖ךְ mêšak may-SHAHK
וַעֲבֵ֣ד
and Abed-nego, נְג֑וֹ ʿăbēd nĕgôʾ uh-VADE neh-ɡOH
my gods, לֵֽאלָהַ֗י ʾĕlāh ay-LA
not לָ֤א lāʾ la
do אִֽיתֵיכוֹן֙ ʾîtay ee-TAI
ye serve פָּֽלְחִ֔ין pĕlaḥ peh-LAHK
image וּלְצֶ֧לֶם ṣelem tseh-LEM
the golden דַּהֲבָ֛א dĕhab deh-HAHV
which דִּ֥י dee
I have set up? הֲקֵ֖ימֶת qûm koom
nor לָ֥א lāʾ la
worship סָֽגְדִֽין׃ sĕgid seh-ɡEED



Read Full Chapter : Daniel 3