கொலோசேயர் 1
Colossians 1:22 in Tamil
கொலோசேயர் 1:22
நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
Tamil Indian Revised Version
நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
Tamil Easy Reading Version
ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார்.
Thiru Viviliam
இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
Roman Transliteration
Neengal kaetta suviseshaththinaal unndaakum nampikkaiyaivittu asaiyaamal, sthiramaayum uraுthiyaayum visuvaasaththilae nilaiththiruppeerkalaanaal appatiyaakum.
Colossians 1:22 in Other Translations
King James Version (KJV)
In the body of his flesh through death, to present you holy and unblameable and unreproveable in his sight:
American Standard Version (ASV)
yet now hath he reconciled in the body of his flesh through death, to present you holy and without blemish and unreproveable before him:
Bible in Basic English (BBE)
In the body of his flesh through death, so that you might be holy and without sin and free from all evil before him:
Darby English Bible (DBY)
in the body of his flesh through death; to present you holy and unblamable and irreproachable before it,
World English Bible (WEB)
yet now he has reconciled in the body of his flesh through death, to present you holy and without blemish and blameless before him,
Young's Literal Translation (YLT)
in the body of his flesh through the death, to present you holy, and unblemished, and unblameable before himself,
கொலோசெயர் Colossians 1:22
நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
In the body of his flesh through death, to present you holy and unblameable and unreproveable in his sight:| In | ἐν | en | ane |
| the | τῷ | ho | oh |
| body | σώματι | sōma | SOH-ma |
| τῆς | ho | oh | |
| flesh | σαρκὸς | sarx | SAHR-ks |
| of his | αὐτοῦ | autos | af-TOSE |
| through | διὰ | dia | thee-AH |
| τοῦ | ho | oh | |
| death, | θανάτου | thanatos | THA-na-tose |
| to present | παραστῆσαι | paristēmi | pa-REE-stay-mee |
| you | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| holy | ἁγίους | hagios | A-gee-ose |
| and | καὶ | kai | kay |
| unblameable | ἀμώμους | amōmos | AH-moh-mose |
| and | καὶ | kai | kay |
| unreproveable | ἀνεγκλήτους | anenklētos | ah-NAYNG-klay-tose |
| in sight: | κατενώπιον | katenōpion | ka-tay-NOH-pee-one |
| his | αὐτοῦ | autos | af-TOSE |
Read Full Chapter : Colossians 1