Yesuvaalae Pitikkappattavan in G♯ Scale
G#இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர்D#இரத்தத்தாலே கழுC#வப்பட்டவன் நாCன்G#எனக்கென்று எதுவுமில்லC#D#7இப்பூமி சொந்தமில்லG#
G#எல்லாமே இயேசு...C#என் இயேசு என் இயேசுG# இயேசு இD#யேசுG#G#எல்லா இயேசு இயேசுD# இயேசுG#
G#பரலோகம் தாய்வீடு C#D#அதைத் தேடி நீ ஓடுCFmG#ஒருவரும் அழிD#ந்து போகாG#மலேD#C#தாயகம் வரG# வேண்டும் தப்பாCமலே நம்FmமC#தாயகம் வரD# வேண்டும் தப்பாG#மலே...எல்லாமே
G#அந்தகார இருளினின்C#றுD#ஆச்சரிய ஒளிக்கழைத்தாCர்FmG#அழைத்தவர் புண்ணியங்D#கள் அறிவித்G#திடD#C#இந்த அடிமையை தெரிந்D#தெடுத்தார் G#...எல்லாமே
G#இலாபமான அனைத்தையுC#மேD#நஷ்டமென்று கருதுகின்CறேFmன்G#இயேசுவை அறிகிD#ன்ற தாகத்திG#னால்D#C#எல்லாமே இழந்D#து விட்டேன் நாG#ன்...எல்லாமே
G#பாடுகள் அநுபவிப்பேC#ன்D#பரலோக தேவனுக்காய்CFmG#கிறிஸ்துவின் மகிமை வெD#ளிப்படும்G# நாளில்D#C#களிகூர்ந்து மD#கிழ்ந்திருப்பேG#ன் நான்...எல்லாமே
G#பின்னானவை மறந்தேன்C#D#முன்னானவை நாடினேன்CFmG#என் நேசர் தருD#கின்ற பG#ரிசுக்காகD#C#இலக்கை நோக்கித் தொD#டருகின்றேன் G#
G#நீதியை விரும்புகிC#றேன்D#அக்கிரமம் வெறுக்கிறேCன்FmG#ஆனந்த தைல அபிD#ஷேகத்தாG#ல்D#C#அனுதினம் நிரD#ம்புகிறேன்G#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom