Yesuvaalae Pitikkappattavan in C♯ Scale
C#இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர்G#இரத்தத்தாலே கழுF#வப்பட்டவன் நாFன்C#எனக்கென்று எதுவுமில்லF#G#7இப்பூமி சொந்தமில்லC#
C#எல்லாமே இயேசு...F#என் இயேசு என் இயேசுC# இயேசு இG#யேசுC#C#எல்லா இயேசு இயேசுG# இயேசுC#
C#பரலோகம் தாய்வீடு F#G#அதைத் தேடி நீ ஓடுFA#mC#ஒருவரும் அழிG#ந்து போகாC#மலேG#F#தாயகம் வரC# வேண்டும் தப்பாFமலே நம்A#mமF#தாயகம் வரG# வேண்டும் தப்பாC#மலே...எல்லாமே
C#அந்தகார இருளினின்F#றுG#ஆச்சரிய ஒளிக்கழைத்தாFர்A#mC#அழைத்தவர் புண்ணியங்G#கள் அறிவித்C#திடG#F#இந்த அடிமையை தெரிந்G#தெடுத்தார் C#...எல்லாமே
C#இலாபமான அனைத்தையுF#மேG#நஷ்டமென்று கருதுகின்FறேA#mன்C#இயேசுவை அறிகிG#ன்ற தாகத்திC#னால்G#F#எல்லாமே இழந்G#து விட்டேன் நாC#ன்...எல்லாமே
C#பாடுகள் அநுபவிப்பேF#ன்G#பரலோக தேவனுக்காய்FA#mC#கிறிஸ்துவின் மகிமை வெG#ளிப்படும்C# நாளில்G#F#களிகூர்ந்து மG#கிழ்ந்திருப்பேC#ன் நான்...எல்லாமே
C#பின்னானவை மறந்தேன்F#G#முன்னானவை நாடினேன்FA#mC#என் நேசர் தருG#கின்ற பC#ரிசுக்காகG#F#இலக்கை நோக்கித் தொG#டருகின்றேன் C#
C#நீதியை விரும்புகிF#றேன்G#அக்கிரமம் வெறுக்கிறேFன்A#mC#ஆனந்த தைல அபிG#ஷேகத்தாC#ல்G#F#அனுதினம் நிரG#ம்புகிறேன்C#
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom