Yesu Kiristhu En Jeevan in G♯ Scale
G#mஇயேசு கிறிஸ்து என் ஜீவன்D#D#சாவது EஆதாயமேG#mG#mவாழ்வது F#நானல்ல – ED#இயேசு என்னில் வாழ்Eகின்றார்G#m
G#mஇயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன்G#mஅவருக்குள் நான் D#வேர் கொண்டேன்G#mG#அவர் மேல் எழும்பும் கட்டC#டம் நான்G#D#அசைவதில்லை தளர்வதும் இல்லைG#m....இயேசு
G#mஎன்ன வந்தாலும் கலங்கிடாமல்G#mஇடுக்கண் நேரம் D#ஸ்தோத்தரிப்பேன்G#mG#அறிவைக் கடந்த தெய்வீC#க அமைதிG#D#அடிமை வாழ்வின் கேடயமேG#m....இயேசு
G#mஎனது ஜீவன் கிறிஸ்துவுடனேG#mதேவனுக்குள்ளே மD#றைந்ததுG#mG#ஜீவன் கிறிஸ்து வெளிC#ப்படும் நாG#ளில்D#மகிமையில் நான் வெளிப்படுவேனேG#m....இயேசு
G#mகிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலேG#mபாவ மன்னிப்பின் D#மீட்படைந்தேன்G#mG#அவரை அறியும் அறிவிலேC# வளர்வேன்G#D#அவரின் விருப்பம் செய்தே மகிழ்G#mவேன்....இயேசு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom