Yesu Kiristhu En Jeevan Chords
Fmஇயேசு கிறிஸ்து என் ஜீவன்CCசாவது DbஆதாயமேFmFmவாழ்வது Ebநானல்ல – DbCஇயேசு என்னில் வாழ்Dbகின்றார்Fm
Fmஇயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன்Fmஅவருக்குள் நான் Cவேர் கொண்டேன்FmFஅவர் மேல் எழும்பும் கட்டBbடம் நான்FCஅசைவதில்லை தளர்வதும் இல்லைFm....இயேசு
Fmஎன்ன வந்தாலும் கலங்கிடாமல்Fmஇடுக்கண் நேரம் Cஸ்தோத்தரிப்பேன்FmFஅறிவைக் கடந்த தெய்வீBbக அமைதிFCஅடிமை வாழ்வின் கேடயமேFm....இயேசு
Fmஎனது ஜீவன் கிறிஸ்துவுடனேFmதேவனுக்குள்ளே மCறைந்ததுFmFஜீவன் கிறிஸ்து வெளிBbப்படும் நாFளில்Cமகிமையில் நான் வெளிப்படுவேனேFm....இயேசு
Fmகிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலேFmபாவ மன்னிப்பின் Cமீட்படைந்தேன்FmFஅவரை அறியும் அறிவிலேBb வளர்வேன்FCஅவரின் விருப்பம் செய்தே மகிழ்Fmவேன்....இயேசு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom