Yeshuvaa Yeshuvaa in G♯ Scale
G#அரியணையில் இராஐாவாகG#வாழ்பவரே யெஷுவாG#உலகை ஆளும் இராஐாவாகA#mவாழ்பவரே யெஷுவாA#mஉம்மை போல் தெய்வம்A#mஇந்த உலகில் இல்லை யெஷுவாA#mஇராஐாதி இராஐா மகாD#இராஐா எங்கள் யெஷுG#வா
G#யெஷுவா யெஷுவாC#உயிர்த்தெழுந்த யெG#ஷுவா
உம்மை போல் தெய்வம்C#இந்த உலகில் இல்லை யெஷுவாG# x 2
G#கடைசி அதாமாக சாத்தானுக்கு சவாலாகA#mசுத்துருவை ஜெயிக்க வந்த யூதராஐ சிங்கமாகC#சிலுவையில் சாத்தனை நீர்A#mமொத்தமாக அழித்துவிட்டர்C#துரைத்தனம் அதிகாரங்கள்D#அனைத்தையும் உரிG#ந்து போடீர் x 2
G#மலைகள் செம்மறி போல்G#துள்ளிபாய்ந்து துதிக்குதாமேA#mநாங்களும் பாடுகிறோம்A#mசந்தோஷமாய் ஆடுகிறோம்C#பூமி மாத்திராம யெA#mஷுவாவை போற்றிடுதுC#சுற்றும் கோள்கள் எல்லாம்D#அப்பாவை தான் பாடிG#டுது x 2
G#யெஷுவா யெஷுவாC#உயிர்த்தெழுந்த யெG#ஷுவா
உம்மை போல் தெய்வம் இந்தC#உலகில் இல்லை யெஷுவாG# x 2
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom