Yeshuvaa Yeshuvaa in D♯ Scale
D#அரியணையில் இராஐாவாகD#வாழ்பவரே யெஷுவாD#உலகை ஆளும் இராஐாவாகFmவாழ்பவரே யெஷுவாFmஉம்மை போல் தெய்வம்Fmஇந்த உலகில் இல்லை யெஷுவாFmஇராஐாதி இராஐா மகாA#இராஐா எங்கள் யெஷுD#வா
D#யெஷுவா யெஷுவாG#உயிர்த்தெழுந்த யெD#ஷுவா
உம்மை போல் தெய்வம்G#இந்த உலகில் இல்லை யெஷுவாD# x 2
D#கடைசி அதாமாக சாத்தானுக்கு சவாலாகFmசுத்துருவை ஜெயிக்க வந்த யூதராஐ சிங்கமாகG#சிலுவையில் சாத்தனை நீர்Fmமொத்தமாக அழித்துவிட்டர்G#துரைத்தனம் அதிகாரங்கள்A#அனைத்தையும் உரிD#ந்து போடீர் x 2
D#மலைகள் செம்மறி போல்D#துள்ளிபாய்ந்து துதிக்குதாமேFmநாங்களும் பாடுகிறோம்Fmசந்தோஷமாய் ஆடுகிறோம்G#பூமி மாத்திராம யெFmஷுவாவை போற்றிடுதுG#சுற்றும் கோள்கள் எல்லாம்A#அப்பாவை தான் பாடிD#டுது x 2
D#யெஷுவா யெஷுவாG#உயிர்த்தெழுந்த யெD#ஷுவா
உம்மை போல் தெய்வம் இந்தG#உலகில் இல்லை யெஷுவாD# x 2
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom